வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பட்டியல் இனம் அப்படின்னா எல்லா சலுகையும் உண்டு தப்பு செஞ்சாலும் பட்டியல்ன்னு சொல்லி தப்பிக்கலாம்
இவனுங்க இதுக்குனே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று ஒன்று வைத்துக்கொள்ளுவானுங்க தப்புசெய்யும்போதெல்லாம் அதுல ஓடி ஒளிந்துகொள்ளுவானுங்க .தப்பு ஏதும் நடக்கவில்லை அல்லது தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி விட்டு போங்களேன் .எதுக்கு தாழ்த்தப்பட்டவர் போர்வை ?தாழ்த்தப்பட்டவர் என்றால் மாற்று உடைக்கு கூட வசதி இல்லாதவர் என்று அர்த்தம் .உங்கள் கட்சியில தாழாதப்பட்டவர் என்றால் பலநூறு கோடிகளை சேர்த்தவர் என்று அர்த்தமா ?
கோவில்களை அரசின் பிடியில் இருந்து எடுத்தால் ஊழல் காங்கிரஸ் கட்சிக்கு என்ன நஷ்டம்
கோவில்கள் அரசுடைமை என்று யார் சொன்னது? கோவில்கள் கடவுள் சொத்து அதை பராமரிக்க வேண்டியது பக்தர்கள் கடமை. அதற்கு பொறுப்பு பக்தர்களின் பிரதிநிதியான தர்மகர்த்தா. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை கொண்ட காங்கிரசு ஒரு பழங்குடி இன பெண் குடியரதலைவர் ஆவதை எதிர்த்து உயர் வகுப்பு வேட்பாளரை நிறுத்தியது ஏன்?
எங்கடா பட்டியலினம், சிறுபான்மையனர் என்ற போர்வையில் புகுந்துகொள்ளவில்லையே என நினைத்தேன் .
கோவில்கள் தனியார் மயமானால் இந்த மாணிக் டாகூருக்கு எங்க வலிக்கிறது . இத்துணை நாள் சேகர் பாடி சுருட்டிய போது வராத கவலை இப்போது ஏன்?
நல்லது தானே! அரசாங்கத்தின் பெயரால் இந்த திருட்டுக் கட்சிகள் கொள்ளயடிப்பது நிற்கும். கருத்து என்ற பெயரில் படிப்பறிவற்றோர் உளறாமல் இருப்பது நல்லது