வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வங்கியின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை? மிகவும் தாமதமானத் தீர்ப்பு. அந்த இரண்டு பேரும் இப்பொழுது படிக்க முடியுமா? தவறான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு தண்டனை? அந்த தவறால் இரண்டு பேர் படிக்க முடியாமல் போனது சரியா?
திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம்...
இந்த கிறிஸ்தவ மிஷனரி குழுக்கள் எல்லாம் திருடர்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டும்.
இந்த கிறிஸ்தவ மிஷனரி குழுக்கள் எல்லாம் திருடர்கள்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது. பணியைவிட்டே துரத்தவேண்டும்.
தவறான தீர்ப்பு வழங்கிய கீழமை நீதிமன்ற நீதிபதிக்கு தண்டனை எதுவுமே கிடையாதா?
இவங்களையெல்லாம் என்கவுண்ட்டர்ல போட முடியாதுங்களா ????
என்கவுண்டரில் போட முடியாவிட்டாலும் எல்லா வங்கிக் கிளைகளிலும் இவன்களுடைய போட்டோவ மாட்டி விடணும்
மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அந்நீதிமன்றம் இருவரையும் 2018 ல் விடுதலை செய்தது. பிறகு சி பி ஐ மேல்முறையீடு செய்து மதுரை உயர்நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது .... அதெப்படிங்கோ சி பி ஐ நீதிமன்றம் விடுவிச்சது ???? பிறகு அதே சி பி ஐ மேல்முறையீடு செய்யுது ????
சிபிஐ நீதிமன்றம் என்றால் சிபிஐ பொறுப்பில் இருப்பது அல்ல சிபிஐ வழக்குகளை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் அவ்வளவுதான்