உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?

விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?

விவசாயிகள் விளைவித்த நெல்லை தமிழக அரசு சரியான முறையில் கொள்முதல் செய்யவில்லை. மது விற்பனை மட்டும் 790 கோடி ரூபாய்க்கு நடக்கும் நிலையில், அந்தளவு முக்கியத்துவம் விவசாயத்திற்கு இல்லை. விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு, வென்றதில்லை. வாக்காளர் திருத்தச் சட்டம் குறித்து, தேர்தல் ஆணையம் மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தி.மு.க., அதை எதிர்ப்பது தோல்வி பயத்தில். தமிழக சட்டம் - ஒழுங்கு கவலைக் கிடமாக உள்ளது . - ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 05, 2025 10:08

யார் வயிற்றிலும் அடிக்கக்கூடாது. குறிப்பாக விவசாயிகள் வயிற்றில் அடிக்கவே கூடாது.


V RAMASWAMY
நவ 05, 2025 08:45

விவசாயிகள் மட்டுமல்ல, எவர் வயிற்றில் அடித்தாலும் குற்றம் குற்றமே.


முக்கிய வீடியோ