உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போடலாமா: விஜய் பேச்சு குறித்து கமல் பதில்

முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போடலாமா: விஜய் பேச்சு குறித்து கமல் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா,'' என மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு ராஜ்யசபா எம்பி கமல் பதிலளித்தார்.மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' வரும் சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன்,'' எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மநீம தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான கமல் கூறியதாவது: என்ன கருத்து சொல்வது. எனதுபெயரை சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? அவர் எனது தம்பி, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sundara raman
ஆக 23, 2025 07:24

Kamal better keep quiet as you loat your self respect by surrendering before one criminal family


sundara raman
ஆக 23, 2025 07:22

2021இல் சிங்கம் போல சீறி டீவியை உடைத்த கமலின் செயல் நாடகம்என்பது 2024 இல் அம்பலமானது. ஒரேஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தன் கௌரவத்தை தீமுக பொருக்கீ கட்சியிடம் அடகு வைத்த கேடுகெட்ட கமலுக்கு மற்றவர்கள்பற்றீ பேசுற அருகதை இல்லை


Mahendran Puru
ஆக 23, 2025 05:45

கமல் சரியாகவ் சொல்லியுள்ளார். முகவரி இல்லாத கடிதத்திற்கு பதில் சொல்ல அவர் என்ன தமிழக பாஜகவா?


கல்யாணராமன் சு.
ஆக 22, 2025 13:44

கமலகாசன் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனது டார்ச் லைட் சின்னத்திலா அல்லது உதய சூரியன் சின்னத்திலா ? உதயசூரியன் என்றால் , அவரை மநீம தலைவர் என்று அழைப்பது தவறு. அவர் திமுக உறுப்பினர் என்றே அழைக்கப்படவேண்டும் . ...


Kulandai kannan
ஆக 22, 2025 12:29

கிறிப்டோக்கள் சண்டை


vijai hindu
ஆக 22, 2025 10:48

கரெக்டா தான் விஜய் சொல்லி உள்ளார் கமலஹாசன் அவர்கள மார்க்கெட் போன பிறகு வயதான பிறகு தன்னை தற்காத்துக் கொள்ள அரசியல் கட்சி தொடங்கினார் அதில் வெற்றி பெறவில்லை அதனால் அறிவாலயத்தில் அடைக்கலம் புகுந்தார் விஜய் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை


Barakat Ali
ஆக 22, 2025 10:15

முகவரி இல்லாத கடிதம் என்றால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும் ????


Subburamu Krishnasamy
ஆக 22, 2025 07:47

Vijay Joseph Kamal and many other celebrities in politics are not good peoples for public life. They want to utilise their popular for personal gains only. All are political criminals only not a quality peoples in public life


Kasimani Baskaran
ஆக 22, 2025 06:46

பணம் படைத்த திராவிட சினிமாத்துறை திராவிடத்துக்குள் அடக்கம். புதிது புதிதாக நாடக கோஷ்டி உறுப்பினர்கள் களமிறக்கப்படுவார்கள். தீம்க்காவின் சிறுபான்மை வாக்குகள் பிரிக்கப்படுகிறது. மற்றப்படி வேறு ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. கடைசி ஆயுதம் வெள்ளையப்பன்.


Chandru
ஆக 22, 2025 06:44

வெக்கம் மானம் எதுவுமே இல்லையா ????


சமீபத்திய செய்தி