வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அந்த தெய்வம் தானா இந்த செயலை செய்ய சொல்லிருக்கு . அந்த தெய்வச்செயலை செய்த செயலுக்காக செயிலே போடுங்க டம்மி அப்பா இல்லேன்னா மம்மி அடிப்பாங்க
ரெட்டை வண்டியில - ஆமா வண்டியைத்தான் சொல்றேன் - சவாரி செய்யறவன் ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பான் ..... பணத்துக்காக எதையும் செய்வான் ....
கடந்த இரண்டு மாதமாக தெய்வசெயல், பிரித்தியை அடித்து கொடுமைப் படுத்தி உள்ளார். தெய்வச்செயல் என்ற பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் கூட்டத்தலைவன் இவன் அவனது கட்சியைப்போன்றே அவனும் உள்ளான் இதில் என்ன வியப்பு அவனை யாருமே எந்த அரசும் தீண்டாது
திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை வீட்டு வாசலில் புதைத்த கல்லூரி மாணவி.. தகவலை மறைத்ததாக மாணவியின் காதலன் கைது... குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியே சென்ற வேறு பெண் குழந்தையை மீட்டுள்ளார் .. தினம் தினம் இப்படி செய்தி நாடு சீரழியுது.. அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை...அரசு பள்ளிகளில் மாணவிகளை கலை நிகழ்ச்சி என்று சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் .. ஹாப்பி ஸ்ட்ரீட் நடு ரோட்டில் ஆபாச நடனம் .. போதை கஞ்சா மெத்து கள்ள சாராயம் பாலியல் குற்றம்.. இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ...கார்பொரேட் சாராய கம்பெனி நடத்துபவனை காசு வாங்கி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான் நாடு சீரழியும் ...இப்படி ஒரு அசிங்கமான , படு ஆபாச கேவலமான ஆட்சியை நாடு கண்டிராது .....