வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசியலில் நுழைந்த பிறகு எவருமே நிரபராதிகள் அல்ல அந்த வகையில் குற்றவாளி என ஒருவருக்குத் தண்டனை அளித்த பின்னர் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்றால் மட்டுமே மேல் முறையீடு என்றிருக்க வேண்டும். மேல் முறையீடு செய்வதனை எல்லா வழக்குகளிலும் அனுமதிப்பு சரியல்ல அப்படியே அனுமதித்தாலும் ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறென அடுத்த நீதிமன்றத்தில் முடிவானால் முந்தைய தவறான தீர்ப்புக்கு காரணம் என்ன என்று கண்டறிந்து சரி செய்யும் வரை முந்தைய நீதிபதியை தாற்காலிகமாக பதவி விலக்கி வைக்க வேண்டும் தர்க்க ரிதியாக சரியோ தவறோ தீர்ப்பு கொடுக்கப்பட்ட வழக்கை, வேறு யாரேனுமொருவர் வழக்கு தொடர்ந்து அதனடிப்படையில் நீதிமன்றம் விசாரித்தால் அது சரி ஆனால் பத்து ஆண்டுகள் பொறுத்து மற்றொரு நீதிபதி தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்குரியதாக ஆக்குவதில்லையா?இனி எந்த ஒரு வழக்குக்கும் இதுதான் இறுதியான தீர்ப்பு என்று எப்படி எடுத்துக் கொள்வது?
நிரபராதிகள் ஏன் பயப்பட வேண்டும்
அரை நூற்றாண்டாக படித்த மற்றும் படிக்காத அறிவாளிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதுகளுக்கு ₹ 300 போதும். தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு காசும், மடத்தினர் நடத்தும் ஆலைகளிலிருந்து பாட்டிலும் வந்து விட்டால் கண்டிப்பாக விசுவாசமாக ஓட்டுப்போடுவார்கள்.
நானும் சட்டம் படித்தேன் பணம் ஈட்டுவதற்கு அல்ல நிரபராதிகளுக்கு இலவசமாக உதவுவதற்கு. பிறகுதான் உலகத்தை புரிந்து கொண்டு எல்லாம் கற்றும் எதுவுமே கல்லாதது போல் வாழ்வதுதான் நல்லது என்று . உதாரணத்திற்கு ட்ராபிக் ராமசாமி ஐயா என்பவர் ஒருவர் இருந்தார் அவர் வாழ்ந்தது மக்களுக்காக, வாழ்க்கையைத் தொலைத்து , நீதிமன்றம் வரை சென்று போராடி என்ன பயனைக் கண்டார் . மீண்டும் அதே நடைப்பதைக்கடைகளின் ஆக்கிரமிப்பு , அவர் இதற்க்கெல்லாம் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் வாயிலாக தீர்ப்பு சாதககியமாகப் பெற்று கண்டான் பயன் ?? யார் விசாரித்தால் என்ன என்பதற்கு பதிலாக யார் விசாரித்து என்ன ? என்றநிலையில்தான் ஜனநாயகம் சென்றுவிட்டது . வந்தே மாதரம்
வெகு நாட்களாக உங்களை காணவில்லை ..........
ஐயா, நீதி, நியாயம், நேர்மை சத்தியம் இவையெல்லாம் திமுகவினருக்கு ஆவாது.
இந்தியாவில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தான் இப்படி சரி RAFEL ஜுட்ஜ்மெண்ட் மீண்டும் விசாரிக்கலாமா
அயல் நாட்டில் இருந்தபோதிலும் அறிவு முதிர்ச்சி இல்லை என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு.... இந்த வழக்கில், கையூட்டு வாங்கி, ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு தலை பட்சமாக தீர்ப்பு சொன்னதும் ஒரு நீதிபதி .... அந்த அருவருக்கத்தக்க தீர்ப்பை சுயமாக எடுத்ததும் நீதிமன்றங்கள்... கட்சிகளோ, அரசோ அல்ல....
நீதிபதிகள் கூட வழக்கறிஞர்கள் அழுத்தம் காரணமாக சீக்கிரம் முடிக்கவும் இழுத்து அடிக்க வும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது நடைமுறையில். சாதகமாக தீர்ப்பு இல்லை என்றாலும் வழக்கு வாய்தா கொடுப்பது கூட சிலருக்கு நன்மை
வழக்குகள் நீதிமன்றத்தை நாடி சென்ற காலம் மாறி வேண்டிய நீதிபதிகளிடம் செல்லும் காலமாகிவிட்டது
இந்த அறிவாலய அடிமைக்கு எம்புட்டு அறிவு பாத்தீகளா????
இவர் மட்டும் இல்லை.......ஆனால் உண்மையான கருத்தை சொல்பவர்களை வசைபாடுவது இந்த வேலை..
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
32 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
32 minutes ago