தினந்தோறும் ஜாதி ஒடுக்குமுறை
தமிழகத்தில் ஜாதி பாகுபாடுகள் தொடருகின்றன. தீண்டாமை கொடுமையும், ஜாதி ஒடுக்கு முறையும், தினமும் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. பெரு முதலாளிகளை காப்பாற்றுவதே மோடி அரசின் கொள்கை. தமிழக நலனை பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சுற்றுப்பயணம் செய்து என்ன பயன். மக்கள் பிரச்னைகளில் அ.தி.மு.க., வாயை பொத்திக் கொண்டு இருக்கிறது. - சண்முகம், மாநில செயலர், மா.கம்யூ.,