உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நித்தியானந்தாவிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

நித்தியானந்தாவிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சென்னை : வீடியோ சர்ச்சை குறித்து போலீசாரிடம் நித்தியானந்தா அளித்த புகார் குறித்து, நித்தியானந்தாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த வாரம், நடிகை ரஞ்சிதாவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்