வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Stalin ji , would you please recall the founder of your family party DMK somersault on attainment of Dravidian Land . Remember Annas famous proclamation of Either we attain Dravidian Land or go to Cemetery . What happened after 1960 ?
எப்படி? அடுத்தவன் எழுதனால் உண்மையை எழுதி விடுவான் என்று உங்கள் அப்பா நெஞ்சுக்கு நீதி வால்யூம் வால்யூமா எழுதினாரே அது மாதிரியா?
நீங்கள்பள்ளி தேர்வில் வரலாற்றில் என்ன மார்க் வாங்கினீர்கள்
எப்டி திருவள்ளூர் மற்றும் வள்ளலார் விபூதி அழித்து வெள்ளை அங்கி அணிவித்தா? மகா கவி பாரதி, வ வூ சி போன்ற வர்களின் வரலாற்றை மறைத்து ஈவேரா பற்றி புனை கதைகளுக்கு மாறியதா ...
அதானே , அது எங்க குலத்தொழிலாச்சே , அதனை எப்படி மற்ற கட்சிக்காரர்கள் பயன்படுத்தலாம் என்று வாரிசு யோசிக்குது
திமுக தலைமை மாறவில்லையே. தொடர்ந்து உன் குடும்பம்தான தலைமைக்கு வருது. என்னையா பேசற?
உனக்கென்னப்பா எத வேணுமானாலும் பேசலாம்
பணம் வந்து விட்டது. இனி என்ன வேண்டும் என்றாலும் பேசலாம்.
தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து தமிழக வளங்களை கொள்ளையடித்து கோடிகோடியாக தன்னுடைய வாரிசுகளுக்கு சேர்த்து வைத்து வாழுகின்ற கேவலமான கேடுகெட்ட திருட்டு கூட்டத்தின் தலைவன் ,அப்பனுக்கு தப்பாமல் பொய்மூட்டையின் பிறப்பிடம் அறுபது வருடங்களாக உண்மையை மறைத்து மக்களை ஏமாற்றி தமிழனை பிழைக்கிற நயவஞ்சக வாரிசு
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் மைக் பிடித்து பொய் பேசியே மக்களை ஏமாற்றி 75 ஆண்டுகளை திராவிட கட்சி கடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது பெண்கள் ஓட்டை கவர இலவசமும் உதவித்தொகையும் தான் கை கொடுக்கிறது.