உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்

மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அட்மிட்

சென்னை : பெண் காவலர்களை அவதுாறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, 'யு டியூபர்' சவுக்கு சங்கர், 48, சமீபத்தில் ஜாமினில் வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, 'ஆஞ்சியோ' போன்ற பரிசோதனைகள்மேற்கொள்ளப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !