மேலும் செய்திகள்
சென்னையில் ரூ.140 கோடி ஹெராயின் பறிமுதல்; 2 பேர் கைது
58 minutes ago
சாலைகளை சீரமைக்கக் கோரி சாஷ்டாங்கமாக விழுந்து கெஞ்சிய கவுன்சிலர்
3 hour(s) ago | 1
மகளிர் உரிமை தொகை பயனாளிகள் நீக்கம்: தமிழக அரசு விளக்கம்
4 hour(s) ago | 2
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, ஆந்திரா மாநிலம், விஜயவாடா ரயில் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணி வரும், 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆந்திரா மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் அதிகாலை 4:55 மணி ரயில் வரும் 22 முதல் 26ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறதுசென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா மாலை, 4:30 மணி ரயில் வரும், 22 முதல் 26ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
58 minutes ago
3 hour(s) ago | 1
4 hour(s) ago | 2