உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை, வெள்ள பாதிப்பா? உடனே டயல் பண்ணுங்க... அதிகாரிகள் செல்போன் எண்கள் முழு விவரம்

மழை, வெள்ள பாதிப்பா? உடனே டயல் பண்ணுங்க... அதிகாரிகள் செல்போன் எண்கள் முழு விவரம்

சென்னை: சென்னையில் பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் உதவி கோரும் வகையில் அவர்களின் பெயர், தொலைபேசி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதன் முழு விவரம் வருமாறு;

திருவொற்றியூர்-கத்திவாக்கம் - ஜி. எஸ். சமீரன் -94999 56201 மணலி- வடபெரும்பாக்கம், தியம்பாக்கம், சடையங்குப்பம், எடயன்சாவடி, கடப்பாக்கம் - பி. குமரவேல் பாண்டியன் - 94999 56202 மாதவரம்- புழல், சின்னசேக்காடு, கதிா்வீடு, சூரப்பட்டு, புத்தாகரம் - ஜெ. மேகநாத ரெட்டி -94999 56203தண்டையார்பேட்டை- கொடுங்கையூர், வியாசர்பாடி, ஊ்.கே.நகர் - ஆர். கண்ணன் -94999 56204 ராயபுரம்- பழைய வண்ணாரப்பேட்டை, முத்தியால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சௌகார்பேட்டை, எழும்பூர் - ஜானி டாம் வர்கீஸ் -94999 56205திரு.வி.க.நகர்- புளியந்தோப்பு, பெரம்பூர், சூளை, புரசைவாக்கம் - பி. கணேசன் -94999 56206அம்பத்தூர் - சிப்கோ தொழிற்பேட்டை, முகப்பேர், கொரட்டூர், ஒரகடம், கள்ளிக்குப்பம் - எஸ். ஏ. ராமன் -94999 56207 அண்ணாநகர்- வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, அமைந்தகரை - ஸ்ரேயா பி. சிங் - 94999 56208தேனாம்பேட்டை- நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், சாந்தோம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராஜா அண்ணாமலைபுரம் - எம். பிரதாப் -94999 56209 கோடம்பாக்கம்- கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், அசோக்நகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை - எஸ். விசாகன் - 94999 56210வளசரவாக்கம்- நொளம்பூர், நெற்குன்றம், மதுரவாயல், காரம்பாக்கம், போரூர், ராமாபுரம் - ஏ. சிவஞானம்-94999 56211ஆலந்தூர்- முகலிவாக்கம், நந்தம்பாக்கம், மணப்பாக்கம், மீனம்பாக்கம் - எஸ். பிரபாகர் - 94999 56212அடையாறு- கிண்டி, வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர்- கே. செந்தில் ராஜ் - 94999 56213பெருங்குடி- உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம் - மகேஸ்வரி ரவிக்குமார் - 94999 56214சோழிங்கநல்லூர்- நீலாங்கரை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஈச்சம்பாக்கம், காரப்பாக்கம் - பி. உமா மகேஷ்வரி -94999 56215


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

kalyanasundaram
அக் 15, 2024 15:41

none will answer phone call or all phones are not reachable or phones are out of order due to water stagnation and such causes. this is only a drama


SUBRAMANIAN P
அக் 15, 2024 13:50

ஓட்டு போட்டது அமைச்சர் எம் எல் ஏக்களுக்கு. அவங்க நம்பரையும் போடுங்க.


keerthika
அக் 15, 2024 11:55

காலை வணக்கம்


Keerthika Sugumar
அக் 15, 2024 11:51

காலை வணக்கம்.


Kannan Chandran
அக் 15, 2024 11:29

ஒரு மழைக்கே வாழ தகுதியற்ற நகரமாக சென்னையை மாற்றி விட்டார்கள் இந்த மடையர்கள். இதுல சிங்கார சென்னை 2.0 -னு பேரு வேற...


Ramesh Sargam
அக் 15, 2024 11:24

விமான சாகச நிகழ்ச்சி மாதிரி, படகு சாகச நிகழ்சி எங்கே, எப்போது...?


V RAMASWAMY
அக் 15, 2024 11:23

போன் பண்ணுங்க, ஆனால் நாங்கள் தொடர்பு கொள்ளமாட்டோம் , தொடர்பு கொண்டால், செயல்படமாட்டோம்.


Madhanagopal Kesavan
அக் 15, 2024 11:18

கொளத்தூர் தொகுதி விடுபட்டுள்ளது


ram
அக் 15, 2024 10:51

ஆல் ஓகே, ஆனால் திராவிட அதிகாரிகள் மொபைல் incoming calls எடுக்க மாட்டார்கள். மேலும் மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள்.


Barakat Ali
அக் 15, 2024 09:57

ஆப்பீசர்ஸ் கோமாளியையும், உதவி கோமாளியையும் திட்டிக்கிட்டே வேலை பார்க்குறாங்க... இதுதான் நிதர்சனம்.. வேற கோணத்துலயும் பாருங்க... ஆபீசுல போயி குந்த முடியாத அளவுக்கு வெள்ளம் சூழவும் வாய்ப்பு.. அதிகாரிகள் அவங்களோட பாதுகாப்பையும் கவனிக்க வேண்டியிருக்குது. எப்படி இதெல்லாம் ஸ்டார்ட் ஆச்சு?? ஆக்கிரமிப்புகளை கழகங்களே தூண்டிவிட்டு வளர்த்ததன் பலன்.. முன்னூறுக்கும், ஐந்நூறுக்கும் ஓட்டுப் போட்டவனுங்களோட சேர்த்து ஓட்டே போடாத பேமானிஸ் கூட பொறுத்துக்கிட்டுதான் ஆகணும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை