வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மெட்ரோ ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான ரயில் கட்டமைப்பு , பார்க்கிங் ஆகியவற்றை இந்தியன் ரயில்வே முறையில் செய்தால் நல்லது..இன்று எலக்டிரிக் ரயில் கடற்கரை திருமால்புர வரை உளள ஸ்டேஷன் கட்டமைப்புகள் சரியாக உள்ளது..மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் ரோடு பயன்பாட்டை குறைக்க ரோடின்மீதே அமைகின்ற கட்டுமானம் இதனால் பாம்பே பெங்களுருல் ஏற்பட்ட மழையால் ஏற்பட்ட சேதத்தையும் ரோட்டிற்கு ஏற்பட்ட இடைஞ்சலையும் அனைவரும் பார்த்தோம்..ஜப்பான,ADB கடன்முறை நின்றால் அவ்வளவுதான்...சென்னை பூரா மழைநீர் வடிகால் 4 வருடமாக போய் கொண்டிருக்கிறது ரோடுகள் பலத்த சேதமடைந்துள்ளது ..ஆகையால் கடன்கொடுப்பர் ஜப்பானியர்கள் என்றால் நம் மன சாட்சி இல்லாமல் "மால்" போன்ற கட்டுமானங்களை ஊழலில் ஏற்கெனவே சீரழிந்து கொன்டிருக்கும் தமிழகத்தை கடனாளி ஆக்க வேண்டாம் என்று மோடியை கேட்டு கொள்கிறோம் அவர் செவி கொடுப்பாரா...பழைய டிராம் செயல்பாடு தென்னக ரயில்வே திட்டங்களைஓரு முறை புரட்டி பார்க்கட்டும் எது அவசியம் அனாவசியம் என்று
மெட்ரோ ரயில் நவீனமால் வனிக வளாகம் தேவையற்றது..இன்று எலிவேடட் உயர் அடுக்குமெட்ரோ ரயில் செல்லும் பல சாலைகள் 30- அடி அளவில் குறுகியுள்ளது ஆற்காடு சாலை ஜிஏ சாலை., மீனம்பாக்கம் மடிப்பாக்கம் லஸ் மயிலாப்பூர்..இது சாலை மார்க்கமாக பயணிக்கும் அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை கொடுக்கிறது..மெட்ரோ ரயிலின் ஓவ்வொரு திட்ட ph1 பச்சே 2] வடிவும் நீண்ட நாள் செயல் வடிவம் பெற ஆவதால் ஏகப்பட்ட எரி பொருள். வண்டி ரிப்பேர் செலவையும் நீர் மின்சார ரோடு கட்டுமானங்களை அரசுக்கும் பொது ஜனத்துக்கும் ஏற்படுத்துகிறது. ஓரு. phase முழுமை பெற 9 ஆண்டுகள் ஆகிறது....மெட்ரோ திட்டங்கள் அனைத்திலும் ஊழியர்கள் பற்றாகுறை 45% உள்ளது ..இதில் நவீன அடுக்கு வளாகம் தேவையா?..மெட்ரோ ரயில் கனக்டிவிட்டி செயல்பாடு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமே தவிர ..ஊழலுக்கு வழி வகுத்து கொடுக்கும் வணிக வளாகங்கள் தேவையில்லை ..இரண்டாவதாக பிஸினஸ் மாடல் ஆன்லைன் வர்த்தகம் அவுட் சோர்ஸிங் முறை மாறிய பிறகு இவ் வனிக வளாகம் கான்செப்ட் தேவையற்றது..இதை கட்ட நேரம் கடன் வாங்கிய பணம் விரையம் ஆகும்...ஏன் இவர்கள் மெரினா சமாதிகள் நடு வே அல்லது காங்கிரஸ் கிரவுண்ட்டில் கட்டலாமே ..எதற்கு 100 அடி ரோடுகளை குறுக்க வேண்டும்..மெட்ரோ ரயில் ஆபீஸ் முன்பு கால்நடை யுனிவர்சிட்டி வளாகம் அதில் செயல் படுத்தலாம் அதை ஏன் முழுவதுமாக ஆபீஸாகவே உள்ளது..இன்று மெட்ரோ ரயில் நில ஆர்ஜிதம் செய்யும் பகுதியில் அனைவருமே மாநில அரசின் பணியிலிருந்து டெபுடேஷன் வந்தவர்கள் அவர்கள் நியாயமாக செயல்படுவர் என்று எதிர்பார்ப்பது பெரிய ??
மெட்ரோ ரயில் நிர்வாகம் JICA ஜப்பானிய நிதி கடனாக கிடைப்பதால் பல விதமான தேவையில்லாத கட்டுமான திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறது..இன்று பல "மால்கள்" வியாபாரம் இல்லாமல் இருக்கின்றன.திருமங்கலத்தில் ஏற்கெனவே வி ஆர் மால் உள்ளது..கோயம்பேடு பஸ் ஸ்டான்ட் மால் ஆக மாற்றம் செய்யப்பட உள்ளது..வீட்டு வசதி வாரியத்தில் அண்ணாநகர் அடையாறு கே கே நகர் பல கட்டிடங்கள் காற்று வாங்குகின்றன.தமிழ்நாட்டில் கடன் வாங்கி அதை பொது மக்கள் தலையில் கட்டி ஊழலுக்கு பலதிட்டங்கள் இவ்வாறு செய்கின்றனர் ..மெயின் பணி மெட்ரோ ரயில் எல்லா இடங்களையும் இனைப்பதே..இன்று பல இடங்களில் பார்கிங் வசதி குறைவாக உள்ளது அதை மேம்படுத்த வில்லை..திருமங்கலம் அண்ணாநகர் மேற்கில் பஸ் டெப்போ ஆரம்பித்து மங்களம் காலணி வரை அனைத்து பில்டிங் அதுவும் புதிதாக கட்டப்பட்ட அஜந்தா ஃப்ளாட் உட்பட தேவையில்லாமல் இரு மடங்கு மார்கெட் விலை கொடுத்து வாங்கியுள்ளனர் மெட்ரோ ரயில்..சாந்தி காலணி கடைசி வலது சந்திப்பு வாகன போக்குவரத்துக்கு பிரிட்ஜ் தடை உள்ளது அதற்கு ஒன்றும் செய்யவில்லை..சிந்து அபார்ட்மென்ட் அப்போலோ ப்ளாட்ஸ் மெட்ரோ நிர்வாகம் ஏன் எடுக்கவில்லை என்று மர்மமாக இருக்கிறது இவ்விரு குடியிருப்பும் கே வி ஸ்கூல் மெட்ரோ மற்றும் திருமங்கலம் ஸ்டேஷனுடன் கனெக்ட் செய்ய முடியும்.. நவஜீவன் கீழ்40 அடியில் மெட்ரோ ரயில் பாதை உள்ளது அதை எடுத்து கொண்டுள்ளனர்..மத்திய அரசின் மூலம் ஜிக்கா ஜப்பானிய கடன் வருகிறது இதில் மோடி அரசு விழித்து கொண்டால் மால் கட்டுவது லைப்ரரி கட்டுவது சென்ட்ரல் ஸ்டேஷன் 21 மாடி கட்டுவதை தவிர்த்து ஆக்க பூர்வமாக ஊழல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.......திரு சோமநாதர் ஐஏஎஸ் மெட்ரோ ரயில் 1 போது ஆக்க பூர்வமாக ஏர்போர்ட் -தண்டையார்பேட் மற்றும் கோயம்பேடு சென்ட்ரல் மார்க்கத்தை துரிதமாக செயல்படுத்தினார்..இப்பொழுது போகட்டும் அதனால் விளையகூடிய மாபெரும் ஊழலும் பயத்தை உருவாக்குகிறது
பெங்களூரில் மந்திரி மால் வணிக வளாகத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக இருக்கும்
மாநில அரசு ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
டெண்டர்கள் அனைத்தும் திராவிட கட்சி ஆட்களுக்கு கொடுத்தால் ஒத்துழைப்பு உண்டு.