வாசகர்கள் கருத்துகள் ( 72 )
ஒன்று ஒழிந்தால் தான் ஒன்று வளரும்.. திமுக அரசியில் வரலாற்றில் இருந்து அடியோடு ஒழிகிறது என்றால் தமிழக மக்கள் டங்ஸ்ட்ன் சுரங்கத்திற்காக விட்டுக் கொடுக்க தயார். திமுக ஒழிந்து தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைக்கிறது என்றால், சுரங்கம் வா.. என இரு கரம் நீட்டி தமிழக மக்கள் வர வேற்பார்கள்
நீங்க நல்லா இருப்பீங்க... அத செய்யுங்க முதல்ல.... உங்க ஆட்சில பாலாறும் தேனாறும் ஓடுது.... நீங்க பதவி விலகிட்டா அப்டியே நாங்கள்ளலாம் உயிர் பிழைக்க மாட்டோம் ???
எப்படி நாடகம் பாருங்கள். நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டியதுதானே? அதை மறைத்துவிட்டு பதவி விலகுவேன் என்பதெல்லாம் நாடகமே.
இதே மாதிரி பிரதமர் மோடி அவர்களும் சவால் விட வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம், அவருக்கு அவ்வளவு தைரியம் கிடையாது என்பது தான் தெரியுமே !
அப்பாடா யாராவது சென்று சீக்கிரம் ஒரு பள்ளமாவது தோண்டுங்கள். ஸ்டாலின் முதல்வராக இருக்கமுடியாது...
நீங்கள் வந்து பள்ளம் தோண்ட வேண்டியது தானே. வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டும்?
யாரும் வர வேண்டாம் கணேசன்.. அவுங்களே தோண்டி மன்னுக்குள் புதைந்து விடுவார்கள்.. இனி அரசியல் வரலாற்றில் திமுக இருக்காது. தமிழகத்திற்கு காட்டாச்சியில் இருந்து விடுதலை கிடைத்து விடும். ஊழல் ஊரை அடித்து உலையில் போடும் திமுக இல்லாமல் போயிடும். மக்கள் நலன் விரும்பாத திறமை இல்லாத ஆட்சி அடியோடு ஒழிந்து விடும். விழுப்புரம் கடலூர் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் வயிறு எரிந்து விடும் சாபம் மண்ணை தூற்றி அடிக்கும் சாபம் உண்மையாக பலிக்கும். திமுக குடும்பமே இல்லாது போயிடும். ஒரு கண்ணகி மதுரையை எரிக்க முடியுமானால், நீதி நெறி தவறிய திமுகவை விழுப்புரம் கடலூர் மக்கள் சாபம் எரித்து விடும். திமுக அடியோடு அழிந்து போகட்டும்.. ஒருத்தர் கூட தப்பி பிழைக்க முடியாதபடி மண்ணில் புதைந்து போகட்டும்.. தமிழகம் விடுதலை பெறட்டும்.
யாராவது பள்ளம் தோண்டினால் சாஸ்திரி தர்பையுடன் வந்து சடங்கு ஸம்ப்ரதாயங்களை செய்வார் தமிழன் ஆசைகள் நிறைவேறினால் அதன் பலன் மூன்றே நாட்களில் தெரியும் மகாராஷ்டிரா தலையெழுத்து யார் யாருக்கு பசையுள்ள பதவி என்று குரங்கு பணியாரத்தை பாங்குபோட்ட கதையாக நள்ளிரவு டில்லி மீட்டிங்கில் சிரிப்பாய் சிரிக்கிறதே பார்க்கவில்லையா நாம் லஞ்சம் இல்லாதவர்கள் என்றால் ஏன் இந்த இரண்டுமாத இழுபறி இவர்கள்தாம் யோக்கியர்களாம் தமிழன் நினைத்துக் கொண்டுள்ளார்
தாங்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயநிதி அவர்களை முதலமைச்சராக்கி விடுங்கள்..
செய்தால் தமிழகம் ஐ பி கொடுப்பதில் இருந்து தப்பிக்கும் .
சொன்ன சொல் தவறாத நேர்மையாளர் ........
டங்ஸ்டன் உலோகம் நாட்டிலேயே அதிகமா இருப்பது கர்நாடகாவில்தான் அடுத்து ஆந்திரா மகாராஷ்டிரா தமிழ்நாட்டிலோ மிகக் குறைந்த அளவே உள்ளதாக கருதப்படுகிறது நிலைமை இப்படியிருக்க தமிழக திட்டத்தை அவசர அவசரமாக டெண்டர் முடிப்பானேன் காரணம் இதோ உச்ச நீதிமன்றம் சுரங்கங்கள் மாநிலத்தின் உரிமை என்று தெளிவாக தீர்ப்பளித்தது உடனே அதை காற்றில் பறக்கவிட்டு தமிழநாட்டுடன் ஒரு பிரச்சினையை கிளப்பி தொல்லை கொடுப்பதற்காகவே அன்றி வேறில்லை.
இப்பவே தோண்ட சொல்லுங்க.. பதவி விலகுவார்ன்னு நினைக்கறீங்க..?