வாசகர்கள் கருத்துகள் ( 38 )
ஜாதிவாரி என்றால் இந்துக்களில் மட்டுமா அல்லது அல்லேலூயா அல்லு சில்லுகளுக்கும் உண்டா?
சாதிகள் எவ்வளவு என கணக்குப் பார்த்து ஒவ்வொன்றாக ஒழிக்கப் போகிறேன். அதற்கு முன் எல்லோரும் அவரவர் சாதியை ஒழித்து விடுங்கள். ஒழித்தது நான்தான்ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கிறேன். என்னடா கம்பி கட்றே?
பொருளாதாரத்தில் அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற சமத்துவ கோட்பாடு என்பது மக்களை முட்டாளாக்கும் பொய்யான கூற்று. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன் வேலைக்கு ஏற்ற ஊதியம் என்பது இவருக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் நியாயமற்றது என்கின்ற வகையில் பொருளாதார சீர்திருத்தத்தை இவரால் கொண்டு வரவே முடியாது அப்படி கொண்டு வருவதாக இவர் நினைத்தால் முதலில் இவர் வாங்கிய அளவுக்கு அதிகமான சம்பளத்தை மக்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் அந்தத் தொகையை திருப்பி செலுத்தி விட்டு கட்சி ஆரம்பித்து இருக்க வேண்டும். எவனோ எழுதிக் கொடுத்த திரைப்பட வசனத்தை மக்கள் தொண்டிற்கு நான் செயல்படுத்த போகிறேன் என்று சொல்வது பித்தலாட்டம்.
அவ்வளவு தான், இத்தனை நாட்கள் விஜய் திமுகவின் எதிரி என்று நினைத்து அவரை ஆதரித்த பாஜகவினருக்கு இப்போது இவரது கட்சியின் கொள்கைகள் பாஜகவுக்கு எதிரானது என்று புரிந்து விட்டது. இனிமேல் இவரை ஆதரிக்க மாட்டார்கள்.
ஆஹா இன்னுமொரு ஏமாற்று கழகம். ஜோஸவ் விஜய்யின் கல்வி தெரியுமா? சாலிக்கிராமம் பால் லோக் பள்ளியில் தெரிந்து கொள்ளவும். மற்றொரு க்றித்தவ கழகம். பாவம் . பாதிரிகள். தங்கள் உறுப்பினருக்கு வாக்களிக்க சொல்வார்களா இல்லை திமுகவுக்கா?
பொதுவாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார், அவர் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார், குறிப்பாக மொழி மற்றும் தமிழ் அடையாளம் போன்ற தலைப்புகளில் பேசுகிறார். இந்தியை தேசிய மொழியாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உந்துதலை வரலாற்று ரீதியாக எதிர்த்த ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக அவர் குரல் கொடுத்ததாக அறியப்படுகிறது. இந்த உணர்வு மாநிலத்தின் திராவிட அரசியல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது, இது தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் மத்திய அல்லது இந்தி ஆதிக்கத்தை விட பிராந்திய சுயாட்சி ஆகியவற்றை வலியுறுத்துகிறது. விஜய்யின் கருத்துக்களும் படங்களும் சில நேரங்களில் தமிழர்களின் பெருமை மற்றும் சுயாட்சியை வலியுறுத்துகின்றன, இது தமிழ்நாட்டில் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கிறது, அவர்கள் இந்திக்கு ஆதரவான தேசியக் கொள்கைகளால் தங்கள் அடையாளம் மறைக்கப்படலாம் என்று நினைக்கிறார்கள். தேசியவாதத்தை முற்றிலுமாக எதிர்ப்பதை விட தமிழ்நாட்டின் நீண்டகால பிராந்திய அரசியலுடன் பெரும்பாலும் ஒத்துப்போனாலும், இது சில நேரங்களில் தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடாக விளக்கப்படுகிறது. அவரது முன்னோக்கு இளைஞர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் அரசியல் பொருத்தத்தைக் கொண்ட பிராந்திய அடையாளம் மற்றும் மொழியை ஊக்குவிப்பதில் வேரூன்றியுள்ளது. நிதி பற்றிய கவலைகளைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொழுதுபோக்கு நிலப்பரப்புகள் உண்மையில் நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் திரைப்பட விளம்பரங்களுக்கான குறிப்பிடத்தக்க செலவுகளால் குறிக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதிகள் அல்லது விவரிக்கப்படாத நிதி ஆதாரங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் இந்தியாவில் வெளிவருகின்றன, நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இவை ஊகமாகவே உள்ளன. விஜய் போன்ற பிரபலங்கள் செல்வாக்கு மிக்கவர்கள், அவர்களின் நிதி பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம், ஆனால் இதுபோன்ற கூற்றுக்கள் நிரூபிக்கப்பட முழுமையான விசாரணை தேவை. விஜய்யின் செல்வாக்கு அல்லது அரசியல் நிலப்பரப்பு பற்றிய ஏதேனும் குறிப்பிட்ட அம்சத்தைப் பற்றி ஆழமாக ஆராய விரும்புகிறீர்களா?
அடுத்த சீமான் இவர். எனவே போனியாவது கஷ்டம்.
Pechila cinema dialogue touches irruku...innum cinema ill irrunthu fulla veliyil varanum. All the best - TMK.
நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டதா?
விசை பில்ட் அப் புஸ். க்ளீன் போல்ட் அவுட். கருப்பு பண பேர்வழி.