உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பெ யரைக்கேட்டாலே…

பெயரைக் கேட்டாலே...நெப்போலியன் என்ற பெயரைக் கேட்டாலே வெற்றி தான் நினைவுக்கு வரும். அவரை பற்றி தெரிந்து கொள்வோமா...* தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர். * தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் கொண்டவர்.* ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது வழக்கம். * சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்* நினைவாற்றல் மிக்கவர். * மற்றவர் திறமையை ஊக்குவிப்பவர். * நகைச்சுவை உணர்வு மிக்கவர்.* இரக்க குணம் கொண்டவர்* சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்.* சராசரி உயரம் இல்லாத போதும் அதற்காக வருந்தாதவர். * 'முடியாது என்பது முட்டாளின் அகராதி' என சொன்னவர்.* விதவையை காதலித்து மணந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !