வாசகர்கள் கருத்துகள் ( 63 )
பிரதமரிடம் கால் சீட் எதற்கு காலில் விழ
தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2,291 கோடியை உடனே விடுவியுங்கள்: கோர்ட்டில் தமிழக அரசு மனு???இதற்குத்தானே சென்றாய் பாலகுமாரா??அப்போது தானே 45% கமிஷன் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ரூ 1120 கோடி கிடைக்கும் திருட்டு திராவிட மடியில் அரசு ஸ்டாலினுக்கு
திமுக கட்சியின் தலைவருக்கு பாஜக கட்சியின் தலைவரை சந்தித்து ஆக வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. ஆனால் தமிழக முதல்வருக்கு பாரதப் பிரதமரை சந்திக்க வேண்டிய அவசியம் நிறையவே உள்ளது. இந்த ரோல் ப்ளேயை புரிந்து கொண்டால் நல்லது!
பிரதமர் சந்திப்பார். ஆனால் என்ன சொல்லுவார் என்றால். அதான் கேஸ் போட்டிருக்கிங்களே. கோர்ட்டுக்கு போய் கேளுங்க. அவங்க வாங்கிக் குடுப்பாங்க என்று.
எவனோ எழுதி கொடுப்பது, அத தப்பு தப்பா வாசிப்பது..... இது தான் துண்டு சீட்டு மாடல், ஆனா பிரதமர்கிட்ட தனியா சந்திச்சு என்னான்னு படிக்கிறது?எனக்கு தமிழ் தள்ளாடும், இங்கிலீஷ் தெய்யது, ஹிந்தி தெரியாது ஆனா பிரதமர் கிட்ட பேச நேரம்?
அதுதான் டீல் வேற இடத்துல முடிஞ்சிடுச்சே? அப்புறம் எதுக்கு பிரதமர்? ஒருவேள ரொம்ப வில்லங்கமான மேட்டரெல்லாம் ED கிட்ட சிக்கிக்கிச்சோ? இல்லேன்னா மெட்ராஸ் கோர்ட் மாதிரி நாளைக்கு உச்ச கோர்ட்டும் பல்டி அடிச்சிடுச்சுனா என்ன செய்யரதுங்கற பயமோ? சச அப்படியெல்லாம் இருக்காது.
எனக்கு ஒரு டவுட்டு...
கொடுப்பார். "Modi Go Back", "ஹிந்தி தெரியாது போடா" ஆகியவைகளை அவர் மனதில் வைத்து கொண்டு சீப் ஆக நடந்து கொள்ள மாட்டார். இப்போதைக்கு உலகின் தலை சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். ஆளுமை மிக்கவர். நம் நாட்டை தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர். கண்ணியம் காப்பவர். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என அண்ணா அவர்களின் கூற்றுக்கு உதாரணமாக நிற்பவர். நேரம் ஒதுக்குவார்.
நேரம் தரக் கூடாது.
பாரத திரு நாட்டின் பிரதமர் பாம்பன் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க வருகை தந்தபோது, முதல்வர் என்ற பொறுப்பை மறந்து எங்கோ சென்று பொழுதை கழித்து இட்டு, இன்று தமிழக நலனுக்கு பிரதமரை சந்திக்க நேரம் கேட்கிறாராம்.. உதயநிதி ED raid மேட்டர்ல சிக்குன்னு ஒடனே நம்ம முதல்வருக்கு உதய நிதி காப்பாத்த டெல்லி பயணம் .. இவர்களது நடிப்பை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளார்கள்.. 2026 ல் மக்கள் இவர்களை ஒட்டு மொத்தமாக விரட்டி அடிக்க வேண்டும்
நிதி க்காக தான் போனார் என்று சொல்றாங்க.. அது தமிழக நிதியா ? உதயநிதியா ? என்று வந்த பிறகு தான் நீங்க சொல்ல வேண்டும்.
தனது நிதி 45%-ரூ 1120 கோடி-ரூ 2291 கோடியில் தமிழகத்துக்கு உடனே வரவேண்டியது கோரித்தான் அவர் அங்கே போனார் என்று தெரிய வரும்.