வாசகர்கள் கருத்துகள் ( 84 )
இவ்வளவு கெட்ட எண்ணம் ஒரு முதல்வருக்கு வேண்டவே வேண்டாம் தமிழகத்தை யாரும் கோபாலபுரத்திலிருந்தும் இனி ஆள முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் இந்த வீராப்பு வசனம் எல்லாம் சினிமாவிற்கே உகந்தது நடைமுறையில் தீங்குகள்தான் விளைவிக்கும்
கவிமணி தேசிக விநாயகன் பிள்ளையை தலைவர் என்கிறார் கவிமணி ஒரு தமிழ் புலவர் என்று இவருக்கு தெரியலை.
கவிமணி தேசிகம் விநாயகம் பிள்ளையை தலைவர் என்று சொல்லிவிட்டார். அவர் ஒரு தமிழ் புலவர் என்று இவருக்கு தெரியாதோ.
என் எஸ் கிருஷ்ணன் கவிமணி பேரை சொன்னவர் ஜீவா பேரை அமுக்கிட்டார்....ஜீவா நல்லகண்னு போன்ற நல்லவர்களுக்கும் நம்மக்கு என்ன தொடர்பு. நம்ம அப்பாவின் வழியே தனி வழி என்று இருக்கோ. குமரி மாவட்டத்தை காமராஜர் மாவட்டம் என்று கூட சொல்லலாம். விருதுநகர் அவர் வூர் என்றாலும். படுத்து கொண்டே ஜெயிப்பேன் என்றார் அந்த மாவட்டத்து மக்களிடம் வைத்த நம்பிக்கையில் ஜெயித்தும் காட்டினார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் இருக்க கூடாது. முடிஞ்ச அளவுக்கு எங்களை அமுக்க தடையாயிருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. அதுக்கு தான் மாநில சுயாட்சி தேவை தேவை என்று அடித்து சொல்கிறோம். ஆளுநர் தேவையில்லை மத்திய அரசு தேவையில்லை . இந்தியாவே தேவை இல்லை ...என்ன தான் தேவை ? . இன்னுமா இந்த ஆளை நம்புறீங்க. எப்படி தான் இப்படிப்பட்டவர்களை நம்புகிறார்களோ ...மக்கள். செந்திலுக்கு பதவி பொன் முடிக்கு பதவி. நேரு போய் திருப்பி வந்தாலும் பதவி.... மாநில சுயாட்சி கிடைச்சிட்டா யாரும் சிறைக்கு போகும் பிரச்னையும் இருக்காது. பங்களாதேஸ் பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை கிடைத்தாலும் கிடைக்கும் இவங்க ஆட்சியில் டெல்லி மந்திரிசபையும் தான் எல்லா மாநிலத்தையும் ஆள்கிறது. எப்படிப்பா மாறன் ராசா எல்லோரும் டெல்லியில் மந்திரியா இருந்தாங்க. அவங்க மந்திரியா இருக்கும்போது மட்டும் இனித்ததா?
அப்போ அரேபியர்கள் ஆளலாமா முதல்வரெ.
நீங்க நன்றாக ஆண்டால் மக்கள் ஏன் மாற்றி சிந்திக்கப் போகிறார்கள் ? பிஜேபி வந்துவிடும் என்று கூறி கூறி விளம்பரம் செய்தாச்சு. பிஜேபி உள்ளே வந்தாச்சு. திராவிடங்கள் கிழித்த கிழிக்கு அவர்களும் தான் ஆளட்டுமே. என்னவாகி விடப் போகிறது. அதையும் தான் பார்த்து விடுவோமே. இந்த முறை அதிமுக-பிஜேபி தான். மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
கோவை மக்களை கேவலமாக பேசிய கொடுங்கோலன் ஆட்சி ஒழிய வேண்டும்.
நெல்லை எங்கள் எல்லை குமரி எமக்குத் தொல்லை - சொன்னவர் அப்பாவின் அப்பா! இஸ்ரோ விற்கு பல விஞ்ஞானிகளை தந்த மாவட்டம் என்பதால், இவர் என்ன சொல்ல வருகிறார்? மாணவ மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு என்ன வழிவகைகள் செய்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆகக் கூடி, புலம்பல் கூடியிருப்பது தெளிவு!!
இது பச்சை பிரிவினை வாத பேச்சு.. அண்ணாதுரை கிளப்பி விட்ட திராவிட நாடு/ தனித் தமிழ்நாடு கோரிக்கையை இவர் வேறு வார்த்தைகளில் சுற்றி வளைத்து கூறுகிறார்.. இந்த பேச்சுக்காகவே இவரது கட்சியை தடைசெய்து ஆட்சியைக் கலைக்கலாம்.... எப்படியோ, இவரது பேச்சால் இங்கு தேர்தல் தள்ளி வைப்பு, ராஷ்டிரபதி ஆட்சி இரண்டும் வந்தால் மிகவும் நல்லதே....