வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ராஜ்மோகன் சார்... வடிவேல் காமெடி வசனத்தில் சொல்லணும்னா “அடச் சீ... விழுந்தே விட்டானய்யா..?”...ங்ற மாதிரி... அமித்ஷாவை பார்த்த உடனே... லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போய் தன் கையாலே கொடுக்குறதும், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கப் போகிறேன்...னு டிராமா போட்டு.. அவரும் இப்போ வராதீங்க...ன்னு சொன்னார். நேற்றைய மாநாட்டில், பக்கத்திலேயே கர்நாடக முதலமைச்சர் அமைந்திருக்கும் நிலையிலேயே அவரிடம் “மேகதாது” அணை கட்டக் கூடாது..ன்னும் பேசலை... அட்லீஸ்ட், முதலமைச்சர் தனது உரையில், மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்னு பேசமட்டும் தெரியுது.. ஆனா... “மேகதாது” அணையை கட்டக் கூடாது...ன்னு பேசவே இல்லை... அவ்வளவு பயம்... அட்லீஸ்ட் “மேகதாது”...ங்ற பேரைக்கூட உச்சரிக்கலை...? அதுமட்டுமா தொகுதி மறுசீரமைப்பில் சட்டப்பேரவையில் இவர் கொண்டு வந்த தீர்மானம் வேறு... அமித்ஷா முன்னாடி பேசிய பேச்சு வேறு... இப்படி ஏறுக்குமாறாய் பேசுவதிலிருந்தே புரிகிறது... “அமித்ஷா...ன்னா பயம், பயம்...னா அது அமித்ஷா”...ங்றது. அந்த பயம் இருக்கட்டும்... அதனாலதான் சொன்னேன் “அடச் சீ... படுத்தே விட்டானய்யா”...
CM must open the files and take appropriate action asap. Don't understand why it is getting delayed
waiting for highcommand permission.
அப்ப ஏன், ஓபன் பண்ண வைத்திராதிங்கனு கேக்கிறார்?. பயமா, பாசம்மா, நேசம்மா???. உள்குத்து வேலையா?
வெளியிட ஏன் தயக்கம் என்பதுதான் கேள்வி.அதற்கு சரியான விளக்கம் இல்லை.
வலுவான ஆதாரத்தோட இருக்குறப்ப உடனே வெளியிட என்ன பிரச்சினை சொல்லுங்க
மத்திய ஏஜென்சிய பாத்தாச்சு ஒன்னும் பண்ண முடில பைல்ஸ் ஒன்று இரண்டு வந்து முடியல. இதுல நீ வேற கிச்சு கிச்சு மூட்டர மாதிரி
அட போங்கய்யா, எவ்வளவு நாளைக்கு தான் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என ஆளாளுக்கு கைப்புள்ளே கணக்கா உருட்டுவீர்கள்.
வெளியிட என்ன சினிமாவா? நடவடிக்கை எடுத்து நிரூபித்து தண்டனையும் பெற்றுத்தரணும்பா. அதுக்கு தானே வாக்களிச்சோம். சும்மா ரீல்விடக்கூடாது.
ஜோசப் விஜய் பாம்பாட்டி வித்தை காட்டுவதை நிறுத்திவிட்டு பாம்பை வெளிய விடணும். இல்லையென்றால் கீறிய ஓட விட்டுடனும். . இப்படி சுத்தி இருக்றவங்கள வெச்சிக்கிட்டு கைதட்ட வைக்கக்கூடாது.