உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கம்போடியாவில் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமைகளில், கோகைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0xwbcyl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்தம் மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.35 கோடி.இதையடுத்து அந்த பயணியை கைது செய்து, சுங்கத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2025 07:09

மூர்க்கத்தின் பின்னணி இல்லாமல் நடவாது .....


Kasimani Baskaran
செப் 30, 2025 04:18

பத்து ரூபாயின் ஆளுமையைக்கூட கொண்டாடும் திராவிட போதை இதைவிட மிக மிக கொடியது..


NRajasekar
செப் 30, 2025 01:52

சிங்கபூரில்ல 3 நாள் முன்பு 45. கிராம் போதைபொருள் கடத்தியவனை தூக்கில் இட்டனர்இங்கு கிலோ கணக்கில் போதை பொருள்கடத்தினவன். ஜாமீனுல் வந்து விடுவான் இவர்களே பிடிப்பது 2% தான்


naranam
செப் 29, 2025 21:16

கண்டிப்பாக இந்த கம்போடியா காரனுக்கும் அவனுடைய தேச துரோக இந்திய கூட்டாளிகளுக்கும் மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப் பட வேண்டும்.


கடல் நண்டு
செப் 29, 2025 20:45

தமிழகத்தின் தலைவிதி.. போதை பொருட்களை இறக்குமதி செய்யும் இடமாக மாறிவிட்டது.. இதுக்கும் மத்திய அரசு தான் காரணம் னு சொல்லி கம்பு ...திராவிஷ மாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை