உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

சென்னையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வரும் நவ.,5,6 ம் தேதிகளில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடக்கும். அப்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். இம்மாநாட்டில் பேசும் முதல்வர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.இந்நிலையில், வரும் 5, 6 ம் தேதிகளில் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raj
அக் 13, 2025 21:54

எதுக்கு இந்த மாநாடு எப்படி எல்லாம் மக்களுக்கு பாதுகாப்பு தரக்கூடாது என்பதை விவாதிக்க வா


Vasan
அக் 13, 2025 21:44

நவம்பர் 5, 6 தேதிகளில் மழை இருக்குமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை