உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன்: அண்ணாமலை

எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட கலெக்டர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kqdwmzto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில், திமுக அரசு என் மீதும், எங்கள் பா.ஜ., நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய திமுகவின் உண்மைநிலை மக்களுக்கு தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

K.n. Dhasarathan
மே 15, 2024 21:25

பேசுங்க அண்ணாமலை பேசினாத்தான் காசு , ஆனால் இப்போ நிலைமை மாறுது, பேசினால் வழக்கு, ரெடியா ?


Sampath Kumar
மே 14, 2024 11:55

புடிங்க சார் புடிச்சு உள்ளெ போடுங்க சார்


MADHAVAN
மே 14, 2024 10:29

நான் பொய் சொல்லிக் கொண்டு தானிருப்பேன் நிறுத்தமாட்டேன்


s sambath kumar
மே 13, 2024 15:23

எல்லோரும் இல்லை அண்ணாமலை யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு பேசவில்லை


Senthoora
மே 15, 2024 06:44

சிரிப்புவருது


Lion Drsekar
மே 13, 2024 15:16

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்று எடுத்துக்கொண்டால் வீடியோவை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் ? தவறு செய்தவர்கள் இது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தலுக்கு முன்பாகவே எல்லாமே பின்வாங்கப்பட்டுவிட்டதே ? பல நிலைகளில் பேட்டி கொடுத்து மக்களை வியப்பில் இவருக்கு இணையாக பேசிய அமர் பிரசாத் அவர்கள் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு மயான அமைதி காணப்படுகிறது எது எப்படியோ மக்களுக்கு நல்லது செய்தால் நல்லது வந்தே மாதரம்


Selvakumar Krishna
மே 13, 2024 14:38

அடுத்த சவுக்கு சங்கர் தயார்


VEERABAAHU THEVAR
மே 13, 2024 10:38

சார் தி கிரேட் தமிழ் இனம் மீள தூக்கத்தில் வருடங்கள் ஆக இருக்கிறது


Sankar ARUMUGAM
மே 13, 2024 02:29

இந்த பொறியில் திமுக மாட்ட கூடாது


R Kay
மே 13, 2024 01:26

அல்லேலூயா


Kasimani Baskaran
மே 12, 2024 23:52

அண்ணாமலை மீது வழக்குப்போடுவதன் மூலம் தனக்குத்தானே காரியம் செய்ய தீம்க்கா முயல்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ