உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்ரீரங்கம் மடத்தின் ஜீயர் கமிஷனரிடம் புகார் மனு

ஸ்ரீரங்கம் மடத்தின் ஜீயர் கமிஷனரிடம் புகார் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி:ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் சாலையில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், பலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத்தில் தற்போது, பராங்குச புருஷோத்தம ராமானுஜ ஜீயராக உள்ளார். இவர், மடத்தின் சொத்துக்களை மீட்க முயற்சிக்கிறார். ஜீயர், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, மடத்தின் சொத்துகளை மீட்க புகார் அளித்தார்.இது குறித்து, மடத்தின் ஜீயர் தரப்பு வக்கீல் ஸ்ரீராம் கூறியதாவது:புதிய ஜீயர், மடத்தின் சொத்துக்களை மீட்க முயற்சிக்கிறார். அதை சிலர் தடுக்கின்றனர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஒருவர், மடத்தின் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 50,000 சதுரடி இடத்தை கைப்பற்றியுள்ளார்.இந்த நபர் தற்போது, ஜீயருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். மடத்தில் ஏற்கனவே பணிபுரிந்த கோவிந்த ராமானுஜம் என்பவர், மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

THAMIRAMUM PAYANPADUM
பிப் 22, 2024 08:06

மடத்தில் ஏற்கனவே பணிபுரிந்த கோவிந்த ராமானுஜம் என்பவர், மடத்திற்கு சொந்தமான இடங்களை போலியாக பத்திரப்ப... இவர் ஜிவ்வ்ற்றின் சொந்தக்காரர் போல தோணுகிறது விற்ற இவர் மேல் இதனை காலமாக நடவடிக்கை எடுக்காதது என் விற்பவர் இருப்பதால் தான் வாங்குவர் வருகிறார் வாங்குபராவது காசு கொடுத்து இருப்பர் விற்பவர் ஜீயர் சொந்தம் என்றால் தவறு செய்யவில்லை எப்படி பி ஜி க்கு வந்தவுடன் புனிதர்கள் ஆகிவிடுகிறார்க்ளோ அப்படிதான்


Ramesh
பிப் 22, 2024 07:34

எது எப்படி இருந்தாலும் நாங்கள் நேரு யாரை அடையாளம் காட்டுகிறாறோ அவருக்கு தான் ஓட்டு போடுவோம்


Duruvesan
பிப் 22, 2024 06:33

திருச்சி நாயகன் அண்ணன் நேரு வாழ்க


D.Ambujavalli
பிப் 22, 2024 06:24

கோயில் சொத்து, மடங்களின் உடைமைகள் என்றால் ‘மாடலுக்கு’ சர்க்கரைப்,பொங்கல்


raja
பிப் 22, 2024 06:06

வேற யாரு நம்ம திருட்டு மாடல் கூட்டமாத்தான் இருக்கும்....


duruvasar
பிப் 22, 2024 06:05

நடப்பது திராவிட மாடல் அரசு. இப்படித்தான் நடக்கும். மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


Kasimani Baskaran
பிப் 22, 2024 05:01

ஏஓ வுக்கு நெருக்கமானவராக இருப்பார்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ