வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன செய்வது கலிகாலம்?
இதற்கு மேலும் மக்கள் இவர்களை நம்பினால் அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
மேலும் செய்திகள்
மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலின் ஏற்பாடு ஹைஜாக்!
17-Sep-2024
தி.மு.க., - காங்., கட்சிகளை போல, வாரிசு அடிப்படையில் எந்தத் தலைவரும் பா.ஜ.,வில் நியமிக்கப்படுவதில்லை. அதேபோல, பா.ஜ.,வில் யாரும் நிரந்தரத் தலைவர் கிடையாது.தமிழக அரசு, டாஸ்மாக்கில் அதிக விற்பனை செய்யக்கூடிய மாவட்ட கலெக்டரை அழைத்து பாராட்டி கவுரவிக்கிறது. மது விற்பனையை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பது குறித்து திட்டம் தீட்டி செயல்படும் ஆட்சியாளர்களை அழைத்து வந்து எதிரில் உட்கார வைத்து, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார். மக்களை முட்டாள்களாக நினைத்து விட்டார்.முருகானந்தம், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,
என்ன செய்வது கலிகாலம்?
இதற்கு மேலும் மக்கள் இவர்களை நம்பினால் அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
17-Sep-2024