வாசகர்கள் கருத்துகள் ( 20 )
போன தடவையை விட குறைத்துதான் கிடைக்கும்.
உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா ங்குற நிலை காங்கிரஸ் க்கும், மதிமுக வுக்கும் வருவது உறுதி.
தி முகவிற்கும் தலைவலிதான்
காங்கிரஸ் தமிழ்நாட்டில் இல்லை திமுகவின் கதர் சட்டை அணியும் காவி கூட்டணியில் பண்ணையார் கட்சியும்தான் இருக்கு
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தெரியவில்லை... அதுக்குள்ள அலப்பறை வேற. இன்னும் என்ன என்ன பாக்கணுமோ.. கால கொடுமை
அதான் இந்த ஜென்மத்திலேயே ஓட்டை விழுந்துவிட்டதே.
அந்த யாருமே கண்டுக்க மாட்டங்க , ஆனா அந்த கட்சி காரர்கள் இப்படி அடிக்கடி ஜோக்க அடிப்பாங்க
எப்படியாவது தி மு க கூட்டணியை கலைக்க வேண்டும் என்பதில் முனைப்பை காட்டுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். வெற்றிக்கனி கையில் இருக்கும்போது எட்டிக்காய்க்கு ஆசைப்படுவார்களா ? 10வருடங்களில் அதிமுக தமிழ்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுசென்றதை சரிசெய்யும் விதமாக தி மு க கூட்டணி பேராதரவை தந்திருக்கிறார்கள் . இந்த கூட்டணியும் வெற்றிப்பாதையில் மக்களை வழிநடத்திச்செல்கிறது. சுதந்திரமாக செயல்படுகிறது மக்கள் பிரச்சனைகளை பேசுகிறது அதிருப்தி தெரிவித்தும் அதனை சரிசெய்துக்கொள்கிறது . எந்த கோட்பாடுகளும் இல்லாத தங்களின் சர்க்கஸ் வித்தைகளை கொண்டு மக்களை ஏமாற்றி வரும் கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களுக்கு இந்த தேர்தல் செம்மட்ட்டி அடியாக இருக்கும். அணைத்து தொகுதிகளிலும் தி மு க கூட்டணி வெற்றி பெரும் . வரும் தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்.
பாவம் ரொம்ப போலந்து போய் எழுதி இருக்கிறார்.கள நிலவரம் குறித்து இவருக்கு ஒன்றும் தெரிய வில்லை.உங்கள் எண்ணம் போல் நடக்க வாய்ப்பு இல்லை நண்பரே.
1980 தேர்தல் போலவே இப்போது திமுக காங்கிரசுக்கு பாதி சீட் களைத் தந்து காமராஜர் ஆட்சியை அமைக்க உதவலாமே.
ஊருக்கு ஒரு மகன் இருந்தா போதும் அந்த ஊர் உருப்படாது என்பதற்கு உன் கருத்தே சாட்சி...
உங்க டயலாக் நல்லாத்தான் இருக்கு .ஆனா 60 வருசமா ஒரு தேசிய கட்சி ஊழலுக்கு அடிமையாகவே இருக்கணும் என்ற உங்க பேராசை நிறைவேறாது ..காமராஜர் ஆன்மா ஊழல் கட்சியான உங்களை என்றுமே மன்னிக்காது ...
அடேங்கப்பா ஓசிகோட்டருக்கே இப்பிடி கூவுறானே கொத்தடிமை ஹாஹாஹா...
ஆஇஅதிமுக விட்டு சென்ற ஐந்து லட்ச கோடி கடனை நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 10 லட்ச கோடி கடனாக மாற்றி விஞ்ஞானரீதியாக ஆட்டய போட்டிருக்கிறது திராவிட மாடல்
ஆமாம், வெற்றிக் கூட்டணி 2011, 2016 தேர்தல்களில் கருணாநிதி இருந்தும் ஏன் தோற்றது? ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை ஜம்பம் சாயவில்லையே? எடப்பாடி சரியில்லை. பணத்தையும் வாரி இறைத்தீர்கள். அதனால் ஜெயித்தீர்கள்.
Paavam CM Stalin
கோபம் வர்ற காமெடி பண்ணாதீங்க
தமிழக மாநில காங்கிரஸ் கட்சியினர் நெருக்கடி கொடுப்பதாக கூறுவதெல்லாம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது... ஏனெனில் அது ஒரு தேசியக் கட்சி... தலைமை என்ன கூறுகிறதோ அதை அப்படியே செவிமடுக்க வேண்டுமேயன்றி அதற்கு வேறு ஒரு அதிகாரமும் கிடையாது... தலைமையில் தான் ராகுல் பாய் இருக்கிறாரே... அவர் ஸ்டாலினை நண்பர் என்று தானே அழைக்கின்றார்... இது போதாதென்று சென்டர் மீடியன் தாண்டிச் சென்று ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து வேறு நட்பை வளர்கிறார்... நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி 40க்கு 40 அள்ளியதை மேலிடம் மறக்குமா என்ன... இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் மத்தியில் ஆட்சியமைக்க திமுகவின் தயவு தேவை என்பதை நன்கு உணர்ந்தவர்... ஆகையால் தேர்தல் சமயத்தில் திமுகவுடன் சுமூக உறவை பேணுவார்களேயன்றி அவர்களுக்குள் சச்சரவு வர வாய்ப்பேயில்லை... 1996ல் தேசியத் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படாமல் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து ஜெயித்துக் காட்டிய மூப்பனார் போல் திறன் மிக்க தலைவர்கள் யாரும் தற்போது தமிழக காங்கிரஸில் இல்லை... தற்போதைய மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையே தான் ஒழிய அவர் ஒன்றும் செல்வாக்கு பெருந்தகை அல்ல...
அப்பத்துக்கு மதம் மாறிய ஓவிய கோஷ்டிகளுக்கு இப்பவே தங்கள் ரொட்டி எஜமானரான திமுக தோல்வியடைந்து விடும் என்கிற செய்தி சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்துகிறது என்ன செய்ய விதியை யாரால் வெல்ல முடியும்