வாசகர்கள் கருத்துகள் ( 84 )
ஆக, ஆக, ஆக நம்ம கனிமொழி சொல்றதைப்பாத்தா, பா.ஜ.க உள்ள வந்துருச்சி போல தெரியுது
புனித மான காங்கிரஸ் கு ஆட்சில பங்கு கொடுக்கணும் ..100 சீட் கொடுக்கனும். இது போல இல்ல ந . விஜய் கிட்ட போய் கூட்டணி வைக்கணும் ..மானம் ரோசம் இருந்தா காங்கிரஸ் வெளிய வரணும் தீ மு க வை விட்டு
எப்படி அ தி மு க உ பி க்கள் தீய மு க விடம் அடைக்கலம் ஆனதை போலே
திமுகவில் 4 முறை , 3 முறை,2 முறை MLA ஆனவர்கள் இருக்கும் போது முதல் முறை ஆனவர்களையும், பலமுறை திரும்ப திரும்ப ஒரே நபர்களை அமைச்சர் ஆக்குவதால் விரக்தியில் உள்ளவர்களை பாஜக விலைக்கு வாங்கி அமைச்சர்கள், துணை முதல்வர் பதவிகள் கொடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும். ஸ்டாலின் அவர்களுக்கு காங்கிரஸ் MLA க்களை பற்றிய கற்பனை எதற்கு.
தமிழகத்தில் பாஜக வளராமல் இருக்க திமுக தனித்தே 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம். கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்து ஸ்டாலின் ஆட்சியை பார்த்து இருந்தால் 4.5 லட்சம் கோடிக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டிருப்பார். அதனால் தான் கலைஞர் சாகும்வரை ஸ்டாலினுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை.
திமுகவுக்கு சமாதி ரெடி
நேரே திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டு ஓங்கோலில் செட்டிலாகி விடுவார்கள். இந்துக்கள் மனது வைத்தால் இது நிச்சயம் நடக்கும்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்ததற்க்கு முக்கிய காரணம் திமுக
உங்க குடும்பம் மட்டும் கொள்ளை அடிக்கணும். அதில் யாருக்கும் பங்கு இல்லை
இப்ப இதுதான் பிரச்சினையா? ஏன் ஆங்கிலதில் பேசுவார்கள். ஏன் மோடி கைதான் இங்கிலீஷ் தெரியாதே. முதலில் உனக்கு ஆங்கிலம் தெரியாதுன்னு புரியுது.