வாசகர்கள் கருத்துகள் ( 33 )
வேணுன்னா வேற மாநிலத்துக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஓடிரு ..ஆட்சி மாறின அப்பறம் சொல்லி அனுப்புவோம் ..
திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திமுக வை தடை செய்ய வேண்டும்.
நாங்க எல்லாம் அப்பவெய் அப்படி ......
ஈரோட்டில் திமுக வுக்கு விழும் ஓட்டுகளை காட்டிலும் நோட்டா வுக்கு விழும் ஓட்டுகள் அதிகம் விழுந்தால் இந்த ஆட்சிக்கு பயம் வரும்
இடஒதுக்கீட்டை மீறி நியமனங்கள் செய்யப்பட்டதை அனுமதிக்க மறுத்திருக்கிறார் ADGP. அதற்காக அவரது அறைக்குத் தீவைத்து விட்டு மின் கசிவு என சமாளித்தனர். அதே நேரத்தில் இவர் அறியாமலேயே பணி நியமனங்களை அறிவித்துவிட்டனராம். அதாவது கப்பத்துக்கு ஏற்ற சமூக அநீதி நியமனம்? . இதுதான் திராவிஷ மாடல்.
இதற்கும் ஏதாவது முட்டு கொடுப்பாய்ங்க. உண்மையிலே மிக மிக கொடூரமான நிகழ்ச்சி. இதை மறைத்த சங்கர் ஜீவால் பதவியை விட்டு ஓட வேண்டும்.
ஆக மொத்தம், காவல் துறையில் கட்சிக்காரங்களை முறைகேடாக சேர்க்கறதுக்கு இந்த அம்மணி இடைஞ்சலா இருந்திருக்காங்கன்னு தெரியறது. இந்தம்மாவுக்கு கொலை மிரட்டல் விட்ட "யாரு அந்த சார்" என்பவரைப்பற்றி தோண்டி துருவி ஆராய ஆரம்பிச்சா அண்ணா பல்கலை யாரு அந்த சார் காணாம போயிடுவார். சமீப காலமா காவல் துறையில் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" அபரிதமா வளர்ச்சி அடைந்திருப்பதைப்பற்றி தினமலர் பிரத்யேக செய்தியே வெளியிட்டது. எனக்கென்னவோ கடந்த நான்கு ஆண்டுகளில் நம்ம இரும்புக்கை மாயாவியின் கீழ் செயல்படும் காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையுமே பதவி நீக்கம் செய்யவேண்டி வந்தாலும் வரலாம்ன்னு தோணுது.
இவரது தந்தை தீர்க்கதரிசி. அன்றே திராவிட ஆட்சியை சரியாக கணித்தார். எப்படி? ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈறும் பேணுமாம்.
திராவிட மாடல் இப்படித்தான் இருக்கும்...
இரும்புக்கை மாயாவி இன்னைக்கு என்ன செய்யப் போறாரோன்னு ஒரே பயமாயிருக்கு
சர்வாதிகாரியாக மாற நல்ல நாள் பாத்துக்கினு இருக்காரு ...