வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வீட்டு முற்றத்தில் மோட்டுவளையில் சொருகியிருந்த அரிவாளை பார்த்து அழுது கொண்டிருந்த மகனை அம்மா அழுவதற்கான காரணத்தை கேட்டபோது எனக்கு கலியாணம் ஆகி குழந்தை இங்கு விளையாடும்போது அரிவாள் கீழே விழுந்து குழந்தைக்கு காயம் பட்டால் என்ன செய்வேன் என்று பயத்தில் அழுவதாக சொன்னான்
நீதிபதிகள் மாநில பிரதிநிதிகள் குழு அலசி ஆராய்ந்து விதிமுறைகள் வகுக்க வேண்டும். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து சாப்பிட்டு வறட்டு கூச்சல் போட்டு எதுவும் சாதிக்க முடியாது.
ஜனத்தொகை எங்கு எவருக்கு அதிகம் உள்ளதோ அவர்களுக்கு அதற்கேற்ற உரிமை வழங்க வேண்டும் சொன்னது காங்கிரஸ் இளவரசர். தமிழக ஜனத்தொகை ஏழு கோடி. எம் பி சீட் நாற்பது. குஜராத் இதே மக்கள் தொகை. சீட் 26. வு பி ஜனத்தொகை 17 கோடி. சீட் 80. முரண்பாடாக தெரியவில்லை?
வட மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் தோல்வியடைந்ததற்கு காரணம் அவசரநிலைக் காலத்தில் காங்கிரசார் நடத்திய கட்டாய குக அறுவை சிகிச்சை முகாம்கள்தான். வீடுவீடாக சென்று மக்களை நாய்களை, மாட்டை இழுப்பது போல இழுத்துச் சென்று மிரட்டி கட்டாய கருத்தடை ஆபரேஷன் செய்தார்கள். இதில் பல திருமணமாகாத ஆண், பெண்களும் அடக்கம். அதில் சிலர் அங்கேயே இறந்த செய்திகள் திட்டத்தையும் கெடுத்தது. மக்கள் வெறுப்புக்குள்ளானது. இப்போ யார் மீது குற்றம் கூற முடியும்?
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையே கம்யூனிஸ்டு, லாலு, முலாயம், முஸ்லிம் லீக் மற்றும் எல்லா கட்சிகளிலும் இருந்த சிறுபான்மையின(அன்னிய) மதத் தலைவர்கள் எதிர்த்தது வரலாறு. இன்றுவரை கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள்.இவர்களது ஆட்களே இப்பொழுது கூட்டத்தில் பேசி பிரியாணி சாப்பிடுகிறார்கள்.
இந்தத் தொகுதி மறு சீரமைப்புக்கு காரணம் மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் குறிகளைத் தீர்க்க உறுப்பினர்களின் எண்ணிக்கை போதவில்லை என்பதுதான். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கத்தேவையில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும்தான் தீர்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்கலாம். இது மாநிலங்களுக்கு உள்ளேயே நடப்பதால், மற்ற மாநிலங்களுடனான அதிகாரச் சமநிலை பாதிக்கப்படாது என்பதே சரியான தீர்வு. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை. மாநிலங்களுக்கும் சட்ட மன்ற உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்து ராஜ்ய சபை எண்ணிக்கை அதிகரிக்குமானால் அவர்களும் எதிர்க்க வாய்ப்பில்லை.
தொகுதி மறு வரையறை பற்றி இப்போதுள்ள விகிதாசார அடிப்படை என்று தென் மாநிலங்களுக்கு ஆதரவாக பேசியது ப ஜா க ...... தொகுதி மறு வரையறை மக்கள் தொகை அடிப்படையில் என்று பேசியது டெல்லி ஹிந்திக்காரன் வடக்கன் இத்தாலி காங்கிரஸ் கட்சி .....இது பற்றி கூட்டணி கட்சி டெல்லி இத்தாலி அவன்கிட்ட கேளு
நாடு முழுவதும் இருந்து வந்திருந்து கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனராம் .....அரசு ஊழியர் சம்பளம் கொடுக்காமல் ஏற்கனவே திவாலான மாநிலம் கேரளா .....8 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ள மாநிலம் தமிழ் நாடு .....இவனுங்க ஒன்று சேர்ந்து கிண்டி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறு வரையறை எதிர்ப்பு கூட்டம் நடத்துறானுங்காளம் ......இங்கே பிரியாணி தின்றால்தான் இவனுங்களுக்கு செரிக்குமா ??.....இதுக்கெல்லாம் செலவு எவன் அப்பன் வீட்டு காசு ??.....