வாசகர்கள் கருத்துகள் ( 28 )
வழக்கம் போல் கருப்பை வெள்ளையாக்க கயவாளிகள் கூட்டம் செய்யும் செயல்தான்.
டிக்கெட் வாங்குபவனுக்கு புத்தி எங்கே போகிறது.சண்டைக்காட்சிகளை டூப் செய்கிறான்.நடனக்காட்சிகளை ஸ்லோ மோஷனில் எடுக்கிறான்.
எந்த மடச்சாம்பிராணிக்காவது சினிமா என்பது நடப்பது போல காண்பிக்கப்படும் ஒரு நடக்கமுடியாத சம்பவம் என்று புரிகின்றதா இல்லையா???ஒரு அடி கொடுப்பானாம் அப்படியே அவன் எதிரி கரப்பான் பூச்சி போல பறந்து போய் விழுவானாம்???அதுக்கு கேடுகெட்ட ரசிகர்கள் ரசிச்சி கை தட்டுவார்களாம். கூலி படத்துக்கு ரூ 500 டிக்கெட். 1 லட்சம் டிக்கெட் விற்றால் ரூ 5 கோடி ஆனால் ரஜினி சம்பளம் ரூ 200 கோடி மொத்த படத்தின் செலவு ரூ 500 கோடி அப்போ 1 கோடி டிக்கெட் விற்கணும் குறைந்த பட்சம் வரவு=செலவு சரிசெய்வதற்கு இன்னும் லாபம் வேண்டுமென்றால் 2 கோடி டிக்கெட் விற்கவேண்டும். தமிழ்நாட்டின் ஜனத்தொகையே 8.2 கோடி ரூ 500 கொடுத்து ஒரு குடும்பம் 4 பேர் ரூ 2000 செலவு இருக்கும் இரண்டு கோடி குடும்பம் இதையெல்லாம் செலவு செய்ய வேண்டும்??? கதை ரொம்ப நீளமாக போகும் இப்படியே????
மக்கள் மாக்களாக இருக்கும் வரை தமிழ்நாடு டாஸ்மாக்கிநாடாக சினிமா நாடாகாத்தானிருக்கும்
74 வயது நபர் ஒருவர் பல பேரை பந்தாடுவதும், துப்பாக்கி குண்டை தாண்டி தாவி குதிப்பதும் நடக்க கூடிய காரியமா? வீட்டில் அடுப்பில் கொதிக்க அரிசி இல்லாது போது, கோமாளிகள், கோமாளிகளின் ஆட்டத்தை பார்க்க ஆயிரக்கணக்கில் இழப்பது வேடிக்கை தவற வேறேன்ன? தாத்தா அவர்கள் 20 வயது பெண்ணை மரத்தை சுற்றி காதலிப்பது பார்த்து கண் புளித்து போகிறது.. AI உலகத்தில் இதெல்லாம் என்ன கேவலம்??
திருத்தமாட்டோம். சினிமா டாஸ்மாக் இரண்டும் இரு கண்கள்.
தமிழக மக்களே நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்காதீர்கள். அதிக விலை கொடுத்து பார்க்க தேவையில்லை. சன் குடும்பம் UK ல் 1600 கோடி கொடுத்து கிரிக்கெட் டீம் வாங்கியுள்ளது. எல்லாம் உங்கள் பணம். சூப்பர் ஸ்டார் சம்பாதித்த பணத்தில் தமிழ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழர்களே திருந்துங்கள்
Rajini's Cooli Movie- அந்த கூலி படம் பார்க்க பல தினக்கூலி செய்வோர் தங்களுடைய பல நாள் கூலியில் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் விசித்திரம் நம் நாட்டில்தான். மக்கள் திருந்தவேண்டும். எதற்காக அப்படி செலவு செய்தாவது நடிகர்களை, சினிமாத் துறையினரை மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக்கவேண்டும், நீங்கள் எப்பொழுதும் கூலித்தொழில் செய்யவேண்டும். திருந்துங்களடா மானிதப்பதறுகளே...
Rajnikanth is a national icon. Why should the film be certified as Adults only? Are there any such vulgar scenes? Why not the film director review the scenes and remove the bad scenes so that the film can be viewed as family including members of all ages. At the fag end of his career, Rajnikanth should not restrict his film to be viewed by Adults only.
அளவுக்கதிகமாக வன்முறை காட்சிகள் உள்ளதால் A சான்றிதழ் வழங்கியுள்ளது. வன்முறையை நியாயப்படுத்தும் படங்களால் இளைய தலைமுறை நாசமானது தெரியாதா? மாநகர எல்லைகளுக்கு வெளியே A சர்டிபிகேட் செல்லுபடியாவதில்லை. எல்லோரையும் அனுமதிப்பது சர்வசாதாரணம்.
கேடி குடும்ப தயாரிப்பு படங்களுக்கு கட்டண விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை போலிருக்கிறது. ஊருக்குத்தான் எல்லா சட்டமும். முன்பெல்லாம் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு பிரிவில் கறுப்பு நடமாட்டம் அபூர்வம் இப்போது குடும்ப VIP தயாரிப்பாளர்கள் படத்திற்கு கருப்பில் விலை பேசுகிறார்கள். இதனால் பிளாக்கில் டிக்கட் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதாம்.