உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஒருங்கிணைப்பு பணி தொய்வின்றி நடக்கிறது

 ஒருங்கிணைப்பு பணி தொய்வின்றி நடக்கிறது

தற்போது பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி தொய்வின்றி நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக மாறும். முழுவேகத்தில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நல்ல முடிவு விரைவில் ஏற்படும். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது குறித்து, பா.ஜ., ஆலோசனையில் நான் செயல்படுவதாக கூறுவது தவறு. அப்படி எந்த ஆலோசனையையும் பா.ஜ., வழங்கவில்லை. - செங்கோட்டையன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை