வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைமுறைகள், வரும் 18ம் தேதி துவங்கும்... அப்போ தனியார் கால்லூரிகளுக்கு வருமானம் ? இப்போ ஏழைகள் கூட நீட் தேர்வெழுதி மருத்துவ படிப்பது படிக்கலாமா ? பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் படிக்கக்கூடிய மருத்துவ படிப்பை எல்லோரும் படிக்கலாமா ? இதுக்குதான் மதவாதத்தை நுழையாமல் வைத்திருந்தோம் .. எப்படியோ நுழைத்து விட்டது .. படிக்கும் பிள்ளைகளும் படித்து தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் ..அதனால் மாணவர்கள் போராட வரமாட்டார்கள் ..அதனால் அரசியல் வாதிகள்தான் போராடி இதை நிறுத்தவேண்டும் .. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கட்டிய தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு வருமானம் எப்படி வரும் ?