உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடிக்கையாளர் சந்திப்பு

வாடிக்கையாளர் சந்திப்பு

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் கிளையின் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், வங்கியின் சென்னை மண்டல உதவி பொது மேலாளர் சீதாராமன் பங்கேற்று, வங்கியின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் மற்றும் வசதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை