உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10,277 பணியிடங்கள் நிரப்ப முடிவு

10,277 பணியிடங்கள் நிரப்ப முடிவு

நாடு முழுதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள, 10,277 பணியிடங்களை, வங்கி பணியாளர் தேர்வாணையம் நிரப்ப உள்ளது. இதற்கு, வரும் 21ம் தேதிக்குள், www.ibps.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ