உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடையை மீறி பூஜை; அண்ணாமலை உறுதி

தடையை மீறி பூஜை; அண்ணாமலை உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை அறிக்கை:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாடு முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், மதசார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில், ஹிந்து மத விரோத செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசு, கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கும், அன்னதானத்திற்கும் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது; பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்று போலீசார் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.கோவில்கள் பக்தர்களுக்கு சொந்தமானவை. கோவில் நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ, தி.மு.க. அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.அரசின் தடையை மீறி, அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் விழாவுக்காக, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ram
ஜன 22, 2024 11:35

திருட்டு திமுக மாநாட்டில் குத்து ஆட்டத்துக்கு அனுமதி. இதில் கொத்தடிமைகள் அண்ணாமலை ஜி பத்தி பேச வந்துட்டாநுக வெட்கம் கெட்டவர்கள்,


venugopal s
ஜன 22, 2024 10:47

அடுத்தவர்களை கிளப்பி விட்டு அவர்களை அடி வாங்க விட்டு தான் மட்டும் தப்பிக்க நினைக்கும் சுயநலவாதி அண்ணாமலை!


ram
ஜன 22, 2024 11:31

திருட்டு திமுக ஆட்கள் போல் இல்லை இவர். திருட்டு ஆட்சியில் எவ்வளவு ஆட்கள் மேல் பொய் கேஸ் போட்டார்கள், அனைவரும் நீதிமன்றம் மூலம் வெளியே கொண்டு வந்தவர்.


hari
ஜன 22, 2024 11:33

ஓசி பிரியாணி சாப்பிட்டா ஏப்பம் அதிகமா வரும்....


Bhakt
ஜன 22, 2024 15:19

இந்த அரக்கனும் இனி அழிவான்


பேசும் தமிழன்
ஜன 22, 2024 10:14

கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட... விடியாத ஆட்சியில் அனுமதி வாங்க வேண்டும் போல் தெரிகிறது.


Bala
ஜன 22, 2024 08:17

,இந்து கோவில்களுக்கு முன் காலத்தில் நன்கொடையாக கொடுத்த நல்ல மனிதர்களின் சொத்துக்கள் லிருந்து வரும் வருமானம் அரசுக்கு வேண்டும். ஆனால் வழிபாட்டுக்களில் அடக்கு முறை . என்னடா உங்க நியாயம்.


Veeramani Shankar
ஜன 22, 2024 07:55

My Dear Rajan(udaynidhi) If Congress is in centre, ur would HV been gone long back. But Modi won't do,, as people will remove you from power forever


Veeramani Shankar
ஜன 22, 2024 07:52

Jai Sri Ram


வெகுளி
ஜன 22, 2024 05:31

ஏழு மரங்களை துளைத்து பாயும் ராமபாணத்தை துண்டுசீட்டால் தடுக்க முடியுமா?... ஜெய் ஸ்ரீ ராம்...


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:29

வாய்மொழி உத்தரவு என்பது திராவிட மாடலின் சிறப்பு. இந்து அறநிலையத்துறைக்கு கோவிலை நிர்வாகம் செய்ய எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ள அரசை கோவில்களிலிருந்து விரட்டும் வரை இவர்கள் ஆட்டம் இருக்கும்.


T.sthivinayagam
ஜன 22, 2024 04:26

தடையே இல்லை பின் என்ன தடையை மீறி பூஜை ராமர் கும்பாபிஷேகம் நடக்கும் நல்ல நாளில் பாஜகவின் இது போன்ற செயல்கள் ஹிந்துக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் ஹிந்துக்கள் கூறுகின்றனர்


sankar
ஜன 22, 2024 09:29

சும்மா முட்டு கொடுக்காதே தம்பி - இதுக்கு நீ வேறு ஏதாவது வேலை பாக்கலாம் - மத்திய நிதி அமைச்சர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிக்கே அனுமதி இல்லை - போடப்பட்ட பந்தல் பந்தல் ஏவலர்களால் பிரித்து எறியப்படுகிறது - நீ என்ன கோமாவில் இருக்கியா - சீரியல் பாக்காம செய்திகளை பாரு


enkeyem
ஜன 22, 2024 10:59

தடை இருக்குதா இல்லையா என்பதை அகர்தலாவிலிருந்தே முட்டுக்கொடுக்காதே ரொட்டித்துண்டுக்கும் பாலுக்கும் மதம் மாறிய வாடிகன் அடிமையே. இங்கே இருப்பவர்களுக்குத்தான் அடக்குமுறையின் உச்சத்தின் வலி தெரியும்


கல்யாணராமன் சு.
ஜன 22, 2024 11:59

இன்னிக்கி ஒரு நாளாவது பொய் சொல்லாமலோ, உளறாமலோ இருங்க ..... நல்ல நாளும் அதுவுமா வசை வாங்காதீங்க .... தடை இல்லாமையா, உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்திருக்காங்க ?


Bhakt
ஜன 22, 2024 15:22

இந்த உபி அரக்கனும் இனி திராவிஷத்தோடு அழிவான்


vns
ஜன 22, 2024 04:21

DMK ruling TN is so unfortunate


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை