உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக கோவில்களில் பக்தர்கள் அவமதிப்பு

தமிழக கோவில்களில் பக்தர்கள் அவமதிப்பு

ஸ்ரீரங்கம், திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவின்போது, பக்தர்களை தரிசிக்க விடாமல் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் பெரும்பான்மையாக ஆக்கிரமித்து அவமதித்துள்ளனர்.ஒரு புறம் நாத்திகம் என்ற பெயரில் ஹிந்து நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசியும், வேற்று மத நம்பிக்கையை உயர்த்தி பிடிப்பவராக இருந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசியல்வாதிகள், கோவில் விழாக்களில் முன்னிலையில் நின்று பக்தர்களை அவமதிக்கின்றனர். அதே கோவிலில் அசம்பாவிதம் நடக்கும் போது, குரல் கொடுப்பதில்லை.- -காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில தலைவர், ஹிந்து முன்னணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜன 12, 2025 12:31

இவருக்கு தினந்தோறும் தமிழக அரசுக்கு எதிராக ஏதேனும் ஒரு அறிக்கை விடவேண்டும் என்ற ஒரு குணப்படுத்த முடியாத வியாதி இருக்கிறது!


N Annamalai
ஜன 12, 2025 07:38

உண்டியல் வருமானம் அளவுக்கு அதிகமான சொத்து .வாடகை ஏகப்பட்ட வருமானம் .பணம் ஆணவம் சேர்ந்து கொண்டு ஆடுதல்


நிக்கோல்தாம்சன்
ஜன 12, 2025 04:06

இதே எங்க சர்ச்சுக்கு வந்தா பம்மிக்கிட்டு மண்டிபோட்டு உட்கார்ந்து இருப்பாங்க பார்த்துள்ளீர்களா :-


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை