உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி

சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் விலகினார். இதனையடுத்து தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடிய, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 4 ல் தோல்வியை சந்தித்து உள்ளது. மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uac9ktrr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனிடையே, ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த தொடரில், சென்னை அணி கேப்டனாக தோனி செயல்படுவார் என அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்து உள்ளார். 2023ம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஏப் 10, 2025 22:00

பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?


m.arunachalam
ஏப் 10, 2025 21:29

They are draining out time, money and mind power. Owning a wealth of more than 2000 crore. They are spoiling our countries yong generation.


Raja Govindan
ஏப் 10, 2025 19:44

We welcome our Thala Dhoni.....


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 19:42

இனி... வந்தா என்ன ...வராட்டி தான் என்ன ?


மீனவ நண்பன்
ஏப் 10, 2025 23:04

வயசில் என்ன அநாகரீகத்தை கண்டீர்கள் ?


Raja Govindan
ஏப் 10, 2025 19:11

Welcome Dhoni


Ravi Shankar
ஏப் 10, 2025 19:07

நம்பிக்கை தானே எல்லாம் ..... இதுவரை UGLY ஆக இருந்து BAD ஆக தெரியும் CSK அணி , இனி good ஆக மாறட்டும். சினிமா தல சூப்பர் டுடே. கிரிக்கெட் தல அப்படியே இருக்கணும்னு வேண்டுகிறேன் .


Srinivasan Krishnamoorthy
ஏப் 10, 2025 20:18

age is agay him, as well team is impacted by non performing aged senior people.team ion gone bad for years and csk will not recover. even mumbai,KKR, rr are struggling


புதிய வீடியோ