தி.மு.க., - எம்.எல்.ஏ., அட்மிட்
சென்னை: தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலரும், திருமங்கலம் எம்.எல்.ஏ.,வுமான சேடப்பட்டி மணிமாறன், 51. இவர் உடல்நல குறைவு காரண மாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரை, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.