உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

 ஊசலாடுகிறது தி.மு.க., கூட்டணி

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை இன்று வரையிலும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது எனத் தெரியவில்லை. இதனால், தி.மு.க., கூட்டணியே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.அதேநேரம், தே.ஜ., கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக அணிக்கும், டில்லி அணிக்கும் தான் போட்டி என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். டில்லி அணி, தேசிய அளவில் வலுவானது. அதனால், தமிழகத்திலும் டில்லி அணியே வெற்றி பெறும். அந்த அணி தேச நலனுக்கானது. - முருகன், மத்திய இணையமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

T.sthivinayagam
பிப் 23, 2026 05:20

தமிழக அரசியல் கட்சிகளே விரும்பாத கூட்டணியாக பாஜக அதிமுக கூட்டணி உள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை