உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறந்த புத்தகமாக தி.மு.க.,

திறந்த புத்தகமாக தி.மு.க.,

சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லாத தலைவராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருக்கிறார். ஒவ்வொரு முறை, டில்லிக்கு செல்லும் போதும், அவர் எடுத்து செல்லும் விஷயங்கள் குறித்து, வெளிப்படைத் தன்மை இல்லை. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அடிமையாக செயல்படுகிறார் பழனிசாமி. அதே நேரம், தி.மு.க., திறந்த புத்தகமாக உள்ளது. எல்லா வற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறோம். - சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.MURALIKRISHNAN
செப் 20, 2025 14:41

திறந்த களவாணிகள் கழகம். ஒகே


Ramesh Sargam
செப் 20, 2025 11:06

மூடிடுங்க. திறந்தா, ஒரே பொய், பித்தலாட்டம்தான் புத்தகம் முழுக்க.


Vasan
செப் 20, 2025 08:17

ஐயகோ, புத்தகத்தில் முன்னட்டையையும் பின்னட்டையையும் தவிர நடுவில் ஒரு பக்கத்தையும் காணோமே.


sankaranarayanan
செப் 20, 2025 07:24

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அடிமையாக செயல்படுகிறார் பழனிசாமி. அப்படி என்றால் உங்கள் தலைவர் திராவிட அரசும் செம்மல் சோனியாவிடமும் பப்புவிற்கும் அடிமையாகி உள்ளனர் அதற்கு என்ன சொல்கிரிர்கள்


திருட்டு திராவிடர்
செப் 20, 2025 06:22

அப்படியெல்லாம் பேசுகிறான் பாருங்கள். இவன் தலைவன் டெல்லியில் சென்று பெரியவர்கள் காலில் விழுந்து வந்ததை என்ன சொல்லுவான்.