வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் விவசாயம் கள் என்ற போர்வையில் ரியல் எஸ்டேட் முகவர்கள் மாபியா. பெரிய சட்டம் ஒழுங்கு சரியில்லை,அதை பற்றி அரசுக்கு கவலை இல்லை
யார் யாரோ எதை எதையோ ஆக்ரமிக்கிறார்களே ! திமுக தலைமையை கருணாநிதி அல்லாத குடும்பம் ஆக்ரமித்தால் தான் என்னவாம் ?
நாட்டாமை சொல்ல வந்து விட்டாரு . பஞ்சாபில் விவசாயிகள் போராடிய போது எங்கே போனீர்கள் . விவசாயீ பெயரில் அரசியல் பண்ணும் போலி விவசாயீ
அவங்களை தூண்டிவிட்ட ஆம் ஆத்மி அரசே விரட்டியடித்து விட்டனர். போலி விவசாயிகள் என்பதை உலகமே புரிந்து கொண்டுவிட்டது.
உண்மை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது செய்தவற்றை ஆளும் கட்சியாக ஆனால் கண்டு கொள்ளாது. அதனால திமுக எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.
Farmers and your unions are to be blamed for dmk coming to power, U come delta region but support dmk in elections and leaders of several unions leaders are bribed during election time and support the party even though they are well aware that this will not do anything after coming to power.
மொதல்ல ஆதரிக்க வேண்டியது ..... அப்புறம் டேஸ்ட் சரியில்லைன்னா, ஐ மீன் புடிச்சதைச் செய்யலேன்னா கவுத்துற வேண்டியது .... துப்பாக்கியிலிருந்து தோட்டாதான் வரும் .... பூவா வரும் ? இந்த வசனம் ஞாபகம் இருக்குதா?
அ.திமு.க., ஆட்சிக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்பே, அணையிலிருந்து பாதுகாப்பிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது....விடியல் ஆட்சியில் அணையில் 136 அடி தண்ணீர் வந்தவுடனேயே தண்ணீரை வெளியேற்றுகிறதாம் கேரள அரசு. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதாம். இது படு கேவலமாக இருக்குது. இதுக்கு விடியல் கேரளாவுக்கு ஓணம் அன்று மலையாளத்தில் வாழ்த்து சொல்வாரு .. எல்லா பிரச்சனைக்கும் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவும் மதுரை கம்யூனிஸ்ட் பாராளுமன்றம் இதுக்கு பதில் சொல்வாரு ....
திரு பாண்டியன் கருத்து 100 சதவிதம் சரி. குற்றம் கண்டுபிடிக்கும் திறன் எல்லாருக்கும் இருக்காது. கலைஞர் உடன்பிறப்புகளுக்கு அந்த திறன் கை வந்த கலை. அதுனால கடைசி மூச்சு வரை எதிர் கட்சி வரிசையில் இருப்பது மிக மிக அவசியம், தமிழ் நாடும் இந்தியாவும் முன்னேற.
உலகின் மிக சிறந்த எதிர்க்கட்சி திமுக இனிமேல் உங்களுக்கு அது புரிந்து ஒரு பிரயோஜனமும் இல்லை .
காலம் கடந்த ஞானோதயம். திமுக தமிழ் நாட்டின் சாபக்கேடு.