உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது

பாரில் ரகளை தி.மு.க., கவுன்சிலர் கணவர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சி 15 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆஷா. இவரது கணவர் ராஜா 45. அங்குள்ள டாஸ்மாக் கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டு பாரில் நாற்காலிகளை அடித்து சேதப்படுத்தினார். இது தொடர்பாக கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் வெளியாயின. பணகுடி போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்