வாசகர்கள் கருத்துகள் ( 50 )
முப்பது வருடத்திற்கு முன் தில்லை நகரில் வாடகை வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்றைய தேதிக்கு இவர் குடும்பம் செய்யும் தொழில்கள் சொத்துக்களை பற்றி பேச வேண்டும்
Nehru ji , your statement is totally contradictory to Stalin ji claim that Tamilnadu is the first in everything , even world is envying on Dravidian Model ruling . So do not worry and stay calm with the money amazed during last four years .
If Centre finance commission not central government denies financial obligation to states , Tamilnadu government has the right to file a case in Supreme Court . So far no case has been filed against finance commission . New Education policy insists for education in mother tongue where in Tamilnadu , more people are studying in CBSE syllabus in English medium with Hindi as second language and French as third language . Whose mistake , Shall we punish people for it . Central government did not ask Tamils like you to join CBSE course . Do not blindly hate Modi ji concealing your failure
கடந்த 4 ஆண்டுகளில் என்ன திட்டம் நிறைவேற்றப்பட்டது.மகளிர் உரிமை தொகையும் விடியல் பயணமும் தவிர வேறு ஏதும் இல்லை.பலமுறை மின்கட்டணம் வீட்டு வரி மற்றும் பல உயர்த்தப்பட்டன. அனைத்து துறைகளிலும் இருந்த மானிய திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது.
நிதி தராத . மொழி வெறி பிடித்து அலையும் .... தாய்மொழியை அழிக்க நினைக்கும் தற்குறிகள்.
அவர் குறிப்பிட்ட கஷ்டம் திமுகவினால் அல்ல. மத்திய அரசு தமிழகத்து தரவேண்டிய நிதியை தர மறுப்பதால் தான். புதிய கல்விக்கொள்கை ஒரு விளங்காத கொள்கை. நீட் தேர்வில் எத்தனை தவறுகள் நடக்கின்றன வட மனித்தவரால் நாட்டை ஒரு வழி பண்ணிட்டானுக. என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாட வேண்டியதுதான் பாக்கி.
திருச்சியில் இவரும் பொய்யாமொழியும் போஸ்டர் ஒட்டி ஆடும் ஆட்டம் சகிக்க முடியலை. மக்களுக்கு ரெண்டு பேராலும் பைசா பிரயோஜனமில்ல. கஷ்டம் வரும். வரணும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது அப்போது ஆண்டவர்களை ஒரு நாளாவது நிம்மதியாக இருக்க விட்டீர்களா. அதைத் தான் தற்போது எதிர்கட்சியாக இருப்பவர்கள் செய்கிறார்கள் எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்தது தானே. இப்போது ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உங்கள் ஆட்சியின் நாட்கள் எண்ணப் படுகிறது என்பது உலகறிந்த விஷயம் அமைச்சரே.
மத்தியில் கூட்டுகளவாணி காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் 5 லட்சம் கோடிகளை கடன் வாங்கி சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு. இன்னும் என்ன பஞ்சபாட்டு நேரு. திருச்சியில் நீங்கள் வாங்காத சொத்துக்கள் இருக்கா என்ன.
Sorry still Trichy Rock fort could not bought by Nehru family due to adamancy of central government in the name of archeology
முதல்ல சின்னவர கட்சியில் இருந்து தூக்குங்க எல்லா கஷ்டம் நீங்கி விடும். தருடுறகாரன்