வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆமாம் நீங்கள் எந்த கட்சி ?
திட்டமே டுபாக்கூர் திட்டம்
நீங்க மொதல்ல எந்த கட்சியில இருக்கிறீர்கள்
100 நாள் வேலை வந்தபிறகு விவசாயம் எல்லாம் பாதிக்கப்பட்டது உன்மை, ,
மக்களின் நலனை பற்றி சிந்திபதால் தான் அவர் தலைவராக உள்ளார்
கருத்து சொல்லுர நீங்க யாரு? எந்த கட்சிகாரர் நீங்கள்,எல்லாம் நாட்டாமைதனம் பன்னுகிறார்கள், அமித்சாவின் அடிமையாகி போனவர், அங்கே அடிமை வேலை பார்த்துதானே ஆகவேண்டும், இல்லையென்றால் இவர்மேல் உள்ள வழக்கில் இருந்து எப்படி விடுபடுவது
மருத்துவ தொழிலை உருப்படியாக செய்யவில்லையே
முற்றிலும் ஒழிக்க பட வேண்டிய திட்டம்
தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி....ஹி...ஹி...ஹி... அண்ணே உங்க கட்சியோட குளறுபடி....ஹி...ஹி...ஹி...
இவர் கட்சியை ஒழுங்குபடுத்திவதில் கவனம் செலுத்தவேண்டும்