வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வாய் எலும்பில்லா அங்கம். அது எப்படியும் பிரண்டு ஆட்டம் போடும். எதிர் காட்சியாக இருக்கும் போது சில்லறையாக இருக்கும் பதவிக்கு வந்ததும் சில்லரையை எண்ணுவதில் குறியாக இருக்கும்.
ஏமாற்று, பொய் வாக்குறுதி கூறுதல் அடக்குமுறை காவல் துறையை ஏவுதல் மக்கள் பண கொள்ளை இது தான் தாரக மந்திரம். முடிந்தவரை சுருட்டு மாற்றான் தோட்டதின் மல்லிகை மணக்கும் என்று முன்னவர் கொரியா ஆகிய தேவ வாக்காக எடுத்து கொள்ளுதல் இது தான் கொள்கை. திருடு அடுத்தவன் மேல் பழி போடு.
இதைத்தான் திருட்டு திராவிட மாடல் சித்தாந்தம் என்பது
இங்க இருக்குறவங்களுக்கு சம்பளம் போடுவதே கஷ்டமா இருக்கு , இப்படியே போராடி கொண்டு இருங்கள் இன்னும் சில மாதங்களில் சம்பளம்போட வில்லை என்று அனைத்து ஊழியர்களும் உங்களுடன் துணைக்கு வந்து போராடுவார்கள் .....
தி மு க வை என்றைக்குமே எதிர்க்கட்சியாக வைத்தால் நாடும் நம் வீடும் பாதுகாப்ப்பா இருக்கும் ..இல்லாட்டி இப்பிடித்தான் நடக்கும் ...நல்ல அனுபவிங்க ...
கண்டிப்பாக வாரி வழங்குவர். ஏனெனில் அடுத்த வருடம் தேர்தல் களத்திலோ தளபதி விஜய் ஏற்கனவே சென்னையின் பாதி சட்டசபை உறுப்பினர்கள் த வெ காவிற்கு தான் என்று முடிவானதாக பட்சி சொல்லியாச்சு உங்கள் காட்டில் மழை வரும் ஆனால் பாருங்க இந்த ஓய்வூதியத்தை மட்டும் மறந்திருங்க அரசூழியர்களே அது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் சாபமாக மாறும்.
ஒரு நேரத்தில் அண்ணன் மீது பைத்தியமா இருந்தேன் அப்புறமா தான் தெரிந்தது அண்ணனே....
ஓடும் தண்ணீரில் எழுதப்பட்ட 550 டூபாகூர் வாக்குறுதிகளை நம்பி மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் இருப்பது ஏமாளி தனமானது. தேர்தல் நேரத்தில் மட்டும் இன்னும் 1000 வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.
ஆசை தோசை அப்பளம் வடை ....
அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா அதுவும் திராவிடத்தானுங்க ஆட்சியிலே கேட்கவே வேண்டாம்