உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க., - மா.செ.,க்கள் சென்னையில் ஆலோசனை

தே.மு.தி.க., - மா.செ.,க்கள் சென்னையில் ஆலோசனை

சென்னை : தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், வரும் 7 ம் தேதி நடக்க உள்ளது.தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும் 7ம் தேதி, காலை 10:00 மணிக்கு, பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், வரும் 12ம் தேதி, 25வது கொடி நாள் விழாவை முன்னிட்டு, கட்சியின் வளர்ச்சிக்காக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை