வாசகர்கள் கருத்துகள் ( 16 )
The answers are not unbiased.
அந்துமணியின் பதில்கள் தொடர்கின்றன
திமுக நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விஜய் செய்யும் தவறுகளை ஆதரிக்க கூடாது. கருணாநிதி காமராஜரை உருவ கேலி செய்ததற்கு இது சற்றும் குறைந்து அல்ல.
எனக்குத் தெரிஞ்சு சுமார் 40 வருஷமாக அந்துமணி பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்....
One side Answer.Fraud And fack news . Dinamalarkku eppavum DMK va pidikkathu.Andumani pathilum same akathan erukkum. Kandippa ehu vasakar answer la varathu.
தாடையில் டேமேஜ் ஏன் என்று அந்த ரகசியம் விஜய்க்கும் தெரிஞ்சு போச்சா >>
திமுகவை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, மக்கள் பிரச்னையைப் பார்ப்பதே அரசுக்கு நல்லபெயரைத் தரும்.
சட்டசபை மரபு, மாண்பு, பதவிக்கேற்ற பணிவு, பேச்சில் கனிவு, அழுத்தமான வாதங்களை அமைதியாக ஆணித்தரமாக,தலைவனுக்கு அறிவுரை கூறுங்கள்
Kchandra Sekaranஇதற்கு திமுக எனும் முன்னேர் சென்ற வழியில் தவெக என்ற பின்னேர் செல்கிறது. ஸ்டாலினே சொல்வாரே ஒவ்வொறு திட்ட நடைமுறையும் போதும் நான் இருப்பேன் ( அப்பா எங்கே என தேடியபோது சொன்னது) தற்போதைய ஆட்சியின் பேச்சுக்களிலும் முந்தைய மரபு பின்பற்றப்படுகிறதோ என்னவோ!!
முன்னால் முதல்வர் தாடை உடைக்கப பட்டதாக அவரே ஒரு பிரத்யேக சிறப்பு காணொலி வாயிலாக தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது தாடையில் கை வைத்ததை, தனது தாடை உடைபட்டதை தான் சாடையாக சொல்வதாக கூறியுள்ளார். முதல்வரின் பதிலை பார்க்கும் போது, அவர் தாடை உடைந்த விவகாரத்தை பேச வேண்டுமென்றால் நேரடியாகவே பேசி இருப்பார் என்பது தெரிகிறது.
அந்துமணிக்கு தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டது பெருந்தன்மை.