வாசகர்கள் கருத்துகள் ( 50 )
வீடு மாதிரி தெரியலை, வணிகவளாகம் ......
மண்ணாசை பிடித்த திராவிட மாடல்
இதே பீஹாரா இருந்தா complient குடுத்தவன் வீடு இடிஞ்சிருக்கும்
பெருமாளே அரசியல்வாதிகளை எல்லாம் எப்போ சம்காரம் பண்ண போற . உன்னோட கடைசி அவதாரத்தை அடுத்த எலெக்சனுக்குள்ளே எடுத்து எங்களை எல்லாம் காப்பாத்திடு.
படத்துடன் செய்தியை போட்ட மலருக்கு சபாஷ் .சேவை தொடரவும் .மற்றோர் உங்களை முன்மாதிரியாக கொள்ளவும் வேண்டுகிறேன். ஜெய் பாரத்.
அந்த சமூக ஆர்வலருக்கு வணக்கங்கள் மனமார்ந்த நன்றிகள். சபாஷ் சேவை தொடரவும். மற்றோர் உங்களை முன்மாதிரியாக கொள்ளவும் வேண்டுகிறேன். ஜெய் பாரத்.
Revenue Department is not working They know this is Government land Then how they have allowed
What this Thasildar, Revenue Inspector, VAO are doing at the time of construction Even VAO is not visiting site and report to higher authorities The lowest grade in Revenue Department is VAO He is not working
கட்டுன கட்டிடத்திக்கான கூலி நஷ்டமாகிபோச்சேய்
ஒரு நஷ்டமும் இல்லீங்கோ .கட்டற கூலி எல்லாம் யானைக்கு அல்வா வாங்குனது, புலிக்கு புல்லு வாங்குனது மீட்டிங்குல டீ குடிச்சதுன்னு நகராட்சி செலவுல கணக்கு எழுதி இருப்பாங்க
ஆச்சரியமாக உள்ளது , ஆளுங் கட்சியில் இருந்தும்
It is because of Court Order .
சேர்ந்தே இருப்பது என்னவோ - திமுகவும் நில அபகரிப்பும்.. பிரிக்க முடியாதது என்னவோ - திராவிஷமும், அராஜகமும். சேராது இருப்பது என்னவோ - திராவிஷமும் , நியாயமும் தர்மமும்.