வாசகர்கள் கருத்துகள் ( 41 )
ஐயா சுடாலின் இந்த கரப்பான் பூச்சிக்களுக்காக மக்கள் தெருவில் வந்து போராட மாட்டார்கள். உங்க கட்சிக்காரன் தான் வரவேண்டும் போராட. ஏற்கனவே திமுக என்றாலே பிரிவினை ஆதரிக்கும் கட்சி என்று தெரியும்.இப்போது கரப்பான் பூச்சிகளுக்கு ஆதரவு தந்ததால் திமுக பிரிவினை கட்சி என்று முத்திரை குத்த படும். திமுக இனி எக்காலத்திலும் வெற்றி பெறாது.
சாகும் போது சங்கரா சங்கரா என்று சொன்னதாகச் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. ஏன் இரும்புக்கை கோப்பால் சார், உங்களின்ஆட்சியில் ஊழல் செய்யாமல், கொள்ளை அடிக்காமல், நாட்டைச் சுரண்டாமல் மக்களுக்கு நன்மை செய்து இருந்தால் இப்படி 'கூப்' பில் உட்கார வேண்டிய நிலைமை வந்து இருக்காதுதானே?
கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு திமுக சார்பில் நிதிஉதவி வழங்கியிருக்கிறார்களான்னு ஆராயனும்
கரப்பான் முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றி மொத்தமா அர்ப்பணியுங்கள்... அடுத்த PM நீங்க தான்...
தீ மு கா வின் உதய சூரியனின் அசுத்தமான நேரமும் காலமும். பாவம் நிலமைய்ய இப்படி போச்சே. பூச்சி பூரான் முதலியவுடன் சம்பந்தம். எதில் கொண்டு போய் விட போகிறது. மடியில் உள்ள கனத்தைய அறிவார்கள். இனி பொறியில் மாட்டியாச்சினி தப்பிக்க முடியாது. அஸ்தமன காலம் நெருங்கி விட்டது. பொட்டிக்கு ஆபதாய் போக போகிறது. மடி கணம் கரைக்க படும்.
அழிவு காலம் நோக்கி தீ மூ கா. அப்புறம் ???????
என்னத்த சொல்ல. சுரண்டுவது தமிழ் நாட்டில், பதுக்கல் மற்றும் முதலீடுகள் வெளிநாடுகளில். எப்போதும் தேச நலன் எதிர்ப்பு கொள்கை. பாஷா, வீரமணி என்ற பட்டியலில் கடைசியில் கரப்பானுடன் கூட்டணி.
திமுக என்பது ஒரு கரையான் பூச்சி ஒன்னுத்துதையும் விட்டு வைக்காது
DESA VIRODHA THIRUTTU THIYAMUKKA ENNA DESIGNO ADHE DESIGN KAIPULLA. BJP KITTA KENJI PAARTHAR. ONNUM NADAKKALLA OK ONNUKKUM UDHSVAADHA DESA VIRODHA KARAPPAN POOCHI KOOTATHAI KATTI AZHDHU INDHA THEEYA SAKTHI THUDAITHU ERIYA PADUVADHU NALLA VISHAYAM.
கரப்பானை கட்டி கொள்ளும் திமுக.. சரியா தான் சொல்லியிருக்கிங்க.. அப்படியே மற்ற கட்சிகாரர்களை வளைக்கும் தவெக.. அப்படியும் ஒரு போஸ்ட் போட்டுடுங்க..