வாசகர்கள் கருத்துகள் ( 44 )
ரேஷன் மோடி கொடுக்கிறார் .திருட்டு த்ராவிடக்கூட்டம்
அதற்காக மாதம் ஒரு லட்சம் தரமுடியுமா. அப்படி என்றால் ஓசியில் காலம் கடத்த எண்ணம்
Tamilan prasanna is known for his arrogance in the debates organized by T.V.Channel.When he is not any reply to points raised by the other spearks he would turn violent and would start shouting like a mad. If Prasannas mother tounge is Telugu, then why he is using the prefix Tamilan fradulently?
He is a rouge rowdy should not be allowed in tv debate
குடுத்த ஆயிர ரூவாயில் மூக்குத்தி அம்மன் படம் பாரு.
கேள்வி கேட்டது சரி. ஆனால் கேட்ட கேள்விதான் சரியில்லை
ரேஷன் அரிசியை மத்திய அரசு கொடுக்கிறது . இது இந்த தெலுங்கன் பிரசன்னாவுக்கு தெரியாது. இப்படித்தான் மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டுறானுங்க. மாதம் 1000 கொடுத்துட்டு , வாழ்வாதாரத்தை 5000 வரை உயர்த்தியு ளளார்கள்.
ஆம் சரியாகச் சொன்னீர்கள். இன்றைய நிலவரப்படி வெகுபேருக்கு தெரிவதில்லை நாம் வாங்கும் ரேஷன் பொருட்கள் மத்திய அரசு வழங்குவது என்று. இந்த டுபாக்கூர் மாடல் ஆட்சி மார்தட்டிக் கொள்கிறது ரேஷன் பொருட்கள் அனைத்தும் உருப்படாத மாடக ஆட்சி தான் கொடுக்கிறது என்று
மோடி ஆட்சியில் 800000 வருமானம் , 2 ஏக்கர் வெச்சு இருப்பவர் ஏழை அதை போல மாதம் 26 300 7800 வருமானம் உள்ளவருக்கு ஏன் 1000 கொடுக்கணும் , சொல்லி கொடுத்து அனுப்பிய வர் சரியா சொல்லி கொடுக்க வில்லை , இதில் எங்கே DMK பேச்சாளர் மிரட்டல் என்று வேறு கதை கட்டி ,எப்படி எல்லாம் வோட்டு கு நாடகம்
border arasiyal kaikuligalal arambikapattullathu
800000 எல்லாம் அவனவன் உழைப்பு ஓசி 1000 இல்லை அதில் கமிஷன் கரப்ஷன் கலெக்க்ஷன் இல்லை
இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் செய்தால் வருமானம் கொட்டி விடுமா.
ரவுடிகளின் கூடாரம் தானே திருட்டு திராவிஷ திமுக இதிலென்ன சந்தேகம்
அரசு இனாமாக எவ்வளவு கொடுத்தாலும் மக்களுக்கு திருப்தி வராது. பசிக்கு சோறு போட்டால் அடுத்து படுக்க இடம் கேட்கும்.. படுக்க இடம் கொடுத்தால் அடுத்து விரிக்க பாய் கேட்கும். பாய் கொடுத்தால் அடுத்து தலையணை கேட்கும். தலையணை கொடுத்தால் போர்வை கேட்கும். போர்வை கிடைத்தால், பின் மின்விசிறி இருந்தால் தேவலை என தோன்றும். இதைத்தான் Human wants are unlimited என Economics ல் கூறுவர். பெண்களின் ஓட்டுக்காக மறைமுகமாக அரசு மாதம் 1000ரூ தருகிறதேயன்றி பெண்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அல்ல.
மேலும் செய்திகள்
'சொந்த காசில் சூனியம் வைப்பாரா?'
16-Apr-2025