உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நாங்கள் விமர்சித்தால் தி.மு.க., தாங்காது

 நாங்கள் விமர்சித்தால் தி.மு.க., தாங்காது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அடிக்கடி அமைச்சர் பதவி இழப்பவர். '2026 தேர்தலுக்கு பின், அ.தி.மு.க. இருக்கவே இருக்காது' எனக் கூறியுள்ளார். நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அவர். அ.தி.மு.க.வில் இருந்து கொள்ளையடித்து சென்றவர். தற்போது அ.தி.மு.க. இருக்காது என்கிறார். கருணாநிதியால் கூட அ.தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை. தி.மு.க.,வில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வை செந்தில் பாலாஜி வம்புக்கு இழுக்கிறார். நாங்கள் விமர்சனம் செய்தால், தி.மு.க.,வினர் தாங்க மாட்டார்கள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு, தொண்டர்கள் ஒருங்கிணைப்போடு உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கோடு பீடுநடை போடுகிறது. இக்கட்சியை யாராலும் அழிக்க முடியாது. - ஜெயராமன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

V Venkatachalam, Chennai-87
நவ 14, 2025 20:08

எனக்கு ஒரு டவுட்டு. ஜெயிலில் இருந்து வேளியே வந்தவன்களை புலீஸ் கண்காணிக்கணும். செ.பா. ஜெயில்ல இருந்து வந்தவர் தானே.புலீஸு அவரை கண்காணிக்குதா ன்னு தெரியல. முதல்வர் மு.கஸ் வூட்டுக்கு போற பணத்தை கொஞ்சம் வெட்டி புலீஸ்க்கு லஞ்சம் குடுத்துட்டானான்னும் தெரியல. பிராடு பேர்வழி..


தலைவன்
நவ 14, 2025 16:42

உங்க பையன் போதுமே?? உங்கள் சாபம் உங்கள் மகன்தான்.


Velayutham rajeswaran
நவ 14, 2025 13:11

விமர்சனம் பண்ண என்ன தயக்கம் செய்ய வேண்டியது தானே


duruvasar
நவ 14, 2025 11:21

செந்தில் பாலாஜிக்கு பதில் சொல்லுவது வேஸ்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை